wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

L.Roshani BS22T10329

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துக்கள்

a)

12

b)

15

c)

30

d)

217

2.

மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

30

b)

12

c)

18

d)

16

3.

ஆத்திச்சூடியை பாடியவர்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

மு.நல்லதம்பி

d)

திருவள்ளுவர்

4.

வெற்றி என்பதன் எதிர்க்கருத்து

a)

விளையாட்டு

b)

பரிசு

c)

வாகை

d)

தோல்வி

5.

கதிரவன் என்பதன் ஒத்தகருத்துச் சொல்

a)

சூரியன்

b)

திங்கள்

c)

நிலா

d)

வானம்

6.

ஒலி மரபுச் சொற்கள் முறையே

நாய்

புலி

a)

குரைக்கும்

உறுமும்

b)

கத்தும்

சீறும்

c)

உறுமும்

குரைக்கும்

d)

சீறும்

கர்ச்சிக்கும்

7.

சுத்தம் _____________தரும்

a)

சுதந்திரம்

b)

தூய்மை

c)

சுகம்

d)

நோய்

8.

அழுத பிள்ளை __________குடிக்கும்.

a)

தண்ணீர்

b)

பால்

c)

சிரிக்கும்

d)

கஞ்சி

9.

கிளி-கிளிகள் என்பது

a)

எதிர்க்கருத்து

b)

இணைமொழி

c)

ஒத்தகருத்து

d)

ஒருமை பன்மை

10.

எனது இதயம் __________ என அடித்தது.

a)

கட கட

b)

பட பட

c)

டப டப

d)

படார் படார்