Font size
WorksheetsVIVEKANANDA SSLC T- 06 T, 03.06.2024
Total questions: 50
Worksheet time: 26mins
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளிவிலகல்
எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
A
B
C
D
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f-க்கும் 2f-க்கும் இடையில்
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக் கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்
___________ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _________
முதன்மைக் குவியம்
ஈறிலாத் தொலைவு
2f
f-க்கும் 2f-க்கும் இடையில்
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
4 மீ
-40 மீ
-0.25 மீ
-2.5 மீ
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,
பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.
விழித் திரைக்குப் பின்புறம்
விழித்திரையின் மீது
விழித்திரைக்கு முன்பாக
குருட்டுத் தானத்தில்
விழி ஏற்பமைவுத் திறன்
குறைபாட்டைச் சரி செய்ய
உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப்
படிப்பதற்கு உகந்த லென்சு எது?
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
5 செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள்
எச்சமன்பாடு சரியானது?
VB = VG = VR
VB > VG >VR
VB < VG < VR
VB < VG > VR
ஒளி செல்லும் பாதை ____________ என்று
அழைக்கப்படுகிறது.
அதிகம்
ஐரிஸ்
ஒளிக்கதிர்
மீட்சி
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண்
எப்போதும் ஒன்றை விட ____________
அதிகம்
ஐரிஸ்
ஒளிக்கதிர்
மீட்சி
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ____________ சிதறல் எனப்படும்
அதிகம்
ஐரிஸ்
ஒளிக்கதிர்
மீட்சி
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் _______________ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
ஐரிஸ்
அலை நீளத்தி
மீட்சி
ஒளிக்கதிர்
____________ கண்ணிற்குள் நுழையும்
ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
ஐரிஸ்
அலை நீளத்தி
மீட்சி
ஒளிக்கதிர்
கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை
ரெட்டினா
கண் பாவை
சிலியரித் தசைகள்
கிட்டப்பார்வை
தூரப் பார்வை
சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்
ரெட்டினா
கண் பாவை
சிலியரித் தசைகள்
கிட்டப்பார்வை
தூரப் பார்வை
அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்
ரெட்டினா
கண் பாவை
சிலியரித் தசைகள்
கிட்டப்பார்வை
தூரப் பார்வை
விழித்திரை
ரெட்டினா
கண் பாவை
சிலியரித் தசைகள்
கிட்டப்பார்வை
தூரப் பார்வை
விழி ஏற்பமைவுத்திறன்
ரெட்டினா
கண் பாவை
சிலியரித் தசைகள்
கிட்டப்பார்வை
தூரப் பார்வை
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக
இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில்
ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின்
திசைவே கத்திற்கு எதிர்த்த கவில் இருக்கும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.
மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன்
அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும்
பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலெனஸ்சைப் பயன்படுத்தி
கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யலாம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.
மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட __________ இருக்கும்.
அதிகமாக
குறைவாக
சமமாக
இரட்டிப்பாக
விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால்
_____________ ஏற்படுகிறது.
தூரப்பார்வை
கிட்டப்பார்வை
கண்பாவை
இணைக்கற்றை
________________, எப்போதும் சிறிய மாயப்
பிம்பத்தையே உருவாக்கும்.
குவிலென்சானது
குழிலென்சானது
இரட்டை லென்சானது
மும்மை லென்சானது
முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிரித்தவர் யார்?
ஹாரிங்டன்
ஜார்ஜ் பார்ஜர்
எட்வர்ட் C.கெண்டல்
மெண்டலீப்
கீழ்க்கண்டவற்றில் இயற்கை ஆக்சின்களுக்கான உதாரணம் எது?
நாப்தலின் அசிட்டிக் அமிலம்
இன்டோல் 3 பியூட்ரிக் அமிலம்
இன்டோல் 3 அசிட்டிக் அமிலம்
பினைல் அசிட்டிக் அமிலம்
ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்னும் இருவகை செல்களைக் கொண்டுள்ளது எது?
லாங்கர்ஹான் திட்டுகள்
பித்தநாளம்
இரத்தநாளம்
டியோடினம்
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு டைரோசின் என்னும் அமினோ அமிலமும், அயோடினும் காரணமாகின்றன?
தைராய்டு
பிட்யூட்டரி
பாராதைராய்டு
அட்ரினல்
உதிர்தல், உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி எது?
அப்சிசிக் அமிலம்
சைட்டோகைனின்கள்
எத்திலின்
ஜிப்ரல்லின்கள்
தாவரங்களின் மீது எதனை தெளிக்கும் போது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது?
ஜிப்ரல்லின்
ஆக்சின்கள்
அப்சிசிக் அமிலம்
எத்திலின்
தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
எத்திலின்
ஆக்சின்கள்
ஹார்மோன்கள்
மேற்கண்ட எதுவுமில்லை
ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?
சார்லஸ் டார்வின்
ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்
கால் மற்றும் ஹாஜன் ஸ்மித்
மெண்டலீப்
உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் __________ஏற்படுகிறது.
ஹைப்போ தைராய்டிசம்
எளிய காய்டர்
கிரிட்டினிசம்
மிக்ஸிடிமா
சைட்டோகைனின்களைப் பயன்படுத்தும்போது ____________முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது.
விலங்குகள்
தாவரங்கள்
பூக்கள்
விதைகள்
ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க _________ அயோடின் அளவு தேவைப்படுகிறது.
120 µg
150 µg
175 µg
190 µg
தாவரங்கள் முதுமையடைவதை தாமதப்படுத்தப்படுவது என்பது ________ என்று அழைக்கப்படுகிறது?
ராமன் விளைவு
ரிச்மாண்ட் லாங்க் விளைவு
செல்கள் நீட்சியடைதல்
திசுவளர்ச்சி
பக்கானே நோய் அல்லது கோமாளித்தன நோயை கண்டறிந்தவர் யார்?
குருசோவா
லூயிபாஸ்டியர்
ஹாரிஸன் சிம்பஸன்
எயின் தேவன்
முதன்முதலில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1822
1922
1865
1965
தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது எது?
நாளமில்லாச் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
பாரா தைராய்டு சுரப்பி
காஸ்பேரியன் பட்டைகள் தாவரத்தின் _ _ _ _ பகுதியில் காண ப்படுகின்றன
புறணி
பித்
பெரிசைக்கிள்
அகத்தோல்
உள் நோக்கிய சைலம் எதன் சிறப்பு பண்பாகும்
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ ஏ
பைருவேட்
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
பசுங்கணிகம்
மைட்டோகாண்ரியாவின் உட்பகுதி
புறத்தோல் துளை
மைட்டோகாண்டிரியாவின் மேட்ரிக்ஸ்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அமைவது
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூல் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அமைவது
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூல் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
புளோயம் சூல் வாஸ்குவார் கற்றை
இரண்டாம் நிலை வளர்ச்சி
பெரணிகள்
நீரைக்கடத்துதல்
கேம்பியம்
பெரணிகள்
இரண்டாம் நிலை வளர்ச்சி
நீரைக்கடத்துதலல்
சைலம்
உணவு கடத்துதல்
நீரைக்கடத்துதல்
புளோயம்
நீரைக்கடத்துதல்
உணவைக்கடத்துதல்
