Worksheets18/06/2024 Quiz
Total questions: 15
Worksheet time: 8mins
தேவனுடைய அபிஷேக தைலம் என்பது
கிரீடம்
ஆடை
குல்லா
இறந்து போனவர்களுக்காக யார் தீட்டுப்படக் கூடாது?
அரசர்கள்
ஆசாரியர்கள்
குறி
தேவனுடைய அப்பத்தை புசிக்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
பரிசுத்தர்களாக
அசுத்தராக
அருவருப்பானவர்களாக
ஆசாரியினுடைய குமாரத்தி வேசித்தனம் பண்ணி தன்னோடு யாரையும் பரிசுத்த குறைச்சல் ஆக்கிறார்கள்?
(தகப்பனை
சகோதரனை
கணவனை
பரிசுத்தமானவைகளை யார் புசிக்க கூடாது?
அந்நியன்
தள்ளப்பட்ட குமாரத்தி
தீட்டு பட்டவன்
ஆட்டுக்கு ள்ளது?
கன்று
குட்டி
குஞ்சு
லேவீ 23யில் நித்திய கட்டளை உபயோகம்?
4
3
5
எல்லா பலிகளின் அடையாளம்?
இயேசப்பாவின் பூரணம்
படைப்பு
பிறப்பு
ஏழு நாளும் எப்படி இருக்கணு ம்?
மகிழ்ச்சி
கவலை
பயம்
குத்து விளக்கில் ஊற்றுவது?
ஒலிவ எண்ணெய்
தானிய எண்ணெய்
அத்தி எண்ணெய்
ஊனத்திற்கு?
ஊனம்
கொலை
அடி
பரதேசிக்கும் சுதேசிக்கும்?
ஒரே நியாயம்
பல நியாயம்
வேறுபட்டது
கர்த்தருக்கென்று ஓய்வில்?
விதைக்கணும்
விதைக்க வேண்டாம்
தானாய் பயிரானதை அறுக்கணும்
ஆறாம் ஆண்டின் ஆசீர்வாதத்தின் பலன்?
மூன்று வருடத்தில்
முதல் வருடத்தில்
அடுத்த ஆண்டில்
தரித்திர சகோதரனை எப்படி நடத்தணும்?
அடிமை போல்
கூலிக்காரன் போல்
கொரேமாக
