Worksheetsதிருப்புதல்-33 18-06-2024
Total questions: 22
Worksheet time: 17mins
Name
Class
Date
1.
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
i)எல்லா உயர்நீதிமன்றமும் ஒரே மாதிரியான நீதிபதிகளை கொண்ட எண்ணிக்கை கொண்டிருக்காது.
ii.) மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை
நியமனம் செய்பவர் மாநில ஆளுநர் ஆவார்.
a)
A) மட்டும் சரி
b)
B) ii மட்டும் சரி
c)
C) இரண்டும் சரி
d)
D) இரண்டும் சரி
2.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்த வயது வரை
அப்பதவியில் இருப்பார்?
a)
A) 62 வயது வரை
b)
B) 63 வயது வரை
c)
C) 64 வயது வரை
d)
D) 65 வயது வரை
3.
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
a)
A) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
b)
B) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
c)
C) மாநில முதலமைச்சர்
d)
D) மாநில ஆளுநர்
4.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெற்றிருக்க
வேண்டிய தகுதிகளில் தவறானது எது?
a)
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
b)
B) 15 ஆண்டுகள் நீதித்துறை பணியாற்றி இருக்க வேண்டும்.
c)
C) ஒன்று அல்லது அதற்கு அலுவலராக மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
d)
D) மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
5.
விதான் சபா என்று அழைக்கப்படுவது எது
a)
சட்டமன்ற பேரவை
b)
சட்டமன்ற மேலவை
c)
பாராளுமன்ற மேலவை
d)
பாராளுமன்ற கீழவை
6.
மாநில சட்டமன்றம் எப்போது தனது சட்டம் இயற்றும் அதிகாரத்தை இழக்கிறது
i நெருக்கடி நிலை
ii குடியரசுத் தலைவர் ஆட்சி
a)
i மட்டும்
b)
ii மட்டும்
c)
இரண்டும்
d)
இரண்டும் அல்ல
7.
புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல்
பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு ...........எனப்படும்.
a)
A) பசால்ட்
b)
B) மாக்மா
c)
C) லாவா
d)
D) செடிமென்டரி
8.
கூற்று 1: பாறைக்குழம்பு புவிப்பரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் உடுருவிச் சென்று உறைந்து உருவாகும் பாறைகள்
ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும்.
கூற்று 2: இவை மெதுவாக குளிர்வதால்
பேரிழைகளாக உருவாகும்.
a)
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
b)
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
c)
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
d)
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
9.
கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கள்
ஆகியன.............................வகைப் பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
a)
A) இடையாழப் பாறைகள்
b)
B) அடியாழப் பாறைகள்
c)
C) வெளிப்புறத் தீப்பாறைகள்
d)
D) படிவுப் பாறைகள்
10.
இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில்
காணப்படும் கருங்கள் வகை ................... வகை பாறைகள் பாறைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
a)
A) ஊடுருவிய தீப்பாறைகள்
b)
B) வெளிப்புறத் தீப்பாறைகள்
c)
C) படிகப் பாறைகள்
d)
D) பௌதீகப் படிவுப் பாறைகள்
11.
அரிப்புக் காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் இறுகியதால் மற்றும் அழுத்தத்தின் காரணமாக
பாறைகள்உருவாகின்றன.
a)
A) படிகப் பாறைகள்
b)
B) படிவுப் பாறைகள்
c)
C) அரிப்புப் பாறைகள்
d)
D) தீப்பாறைகள்
12.
சாக், பட்டுக்கல், டோலமைட் மற்றும்
சுண்ணாம்புப் பாறைகள் போன்றவை.................
வகை பாறைகள் ஆகும்.
a)
A) உயிரினப் படிவுப் பாறைகள்
b)
B) பௌதீகப் படிவுப் பாறைகள்
c)
C) இரசாயன படிவுப் பாறைகள்
d)
D) படிகப் பாறைகள்
13.
கீழ்க்கண்டவற்றுள் உப்பு படர் பாறைகள் என்றுஅழைக்கப்படும் பாறைகள் எவை?
a)
A) படிகப் பாறைகள்
b)
B) பௌதீகப் படிவுப் பாறைகள்
c)
C) இரசாயன படிவுப் பாறைகள்
d)
D) உயிரினப் படிவுப் பாறைகள்
14.
கூற்று 1: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவி செல்லும்போது
அங்குள்ள அப்பாறைக்குழம்பின் வெப்பம்,
பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது வெப்ப உருமாற்றம் எனப்படும்.
கூற்று 2: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அங்குள்ள
பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. அப்பாறைக் குழம்பின் அழுத்தத்தால்,
இது இயக்கஉருமாற்றம் எனப்படும்.
a)
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
b)
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
c)
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
d)
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
15.
. இயக்க உருமாற்றத்தினால், கிரானைட் பாறை பாறையாக உருமாறுகிறது.
a)
A) பலகைப் பாறை
b)
B) நைஸ் பாறை
c)
C) வெண் கற்பாறை
d)
D) படிகப் பாறை
16.
. வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறைகள்................ ஆக உருமாறுகிறது.
a)
A) பலகைப் பாறை
b)
B) நைஸ் பாறை
c)
C) வெண் கற்பாறை
d)
D) படிகப் பாறை
17.
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. குவார்ட்சைட் மற்றும் சலவைக்கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு
பயன்படுத்தப்படுகின்றன.
2. சலவைக் கற்கள் பரவலாக அழகான சிலைகள்,அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
3. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி,காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
a)
A) அனைத்தும் சரி
b)
B) 1, 2 சரி
c)
C) 2, 3 சரி
d)
D) 1, 3 சரி
18.
இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள்
போன்ற கரிமப் பொருட்களால் உருவான மண்
அடுக்கு
a)
A) இலைமக்கு அடுக்கு
b)
B) மேல்மட்ட அடுக்கு
c)
C) உயர்மட்ட அடுக்கு
d)
D) அடி மண்
19.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்டதளங்கள் ஒரு
பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்
உருவாகும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
a) செங்கோணம்
b)
b) தளக்கோணம்
c)
c) நேர்ககோணம்
d)
d) திண்மக்கோணம்
20.
ஒரு பொருளை நேரடியாகத் தொடாமல் அதன்வெப்பநிலையை அளந்தறிய
உதவும் வெப்பநிலைமானி?
a)
a) அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலைமானி
b)
b) உடல் வெப்ப வெப்பநிலைமானி
c)
c) கதிர் வெப்பநிலைமானி
d)
d) சிவப்பு கதிர் வெப்பநிலைமானி
21.
ஒப்புமைவகை கடிகாரங்கள் எவ்வகை தொழில்
நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்
வகையில் உருவாக்கப்படுகின்றன?
a)
a) எந்திரவியல் தொழில் நுட்பம்
b)
b) இயக்கவியல் தொழில் நுட்பம்
c)
c) மின்னியல் தொழில் நுட்பம்
d)
d) a அல்லது c
22.
பின்வரும் வாக்கியங்களை கவனி.
கூற்று:
குவார்ட்ஸ் கடிகாரங்கள்
கடிகாரங்களைவிட மிகவும் துல்லியமானவை.
காரணம்: குவார்ட்ஸ் படிகத்தின்
அதிர்வெண்ணானது மிகத் துல்லியமானது.
இயந்திரவியல்
அதிர்வுகளின்
a)
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b)
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c)
c) A சரி ஆனால் R தவறு
d)
d) A தவறு ஆனால் R சரி
100 %
