WorksheetsClass 12 Tamil (Unit 1)
Total questions: 30
Worksheet time: 15mins
இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல்
யாப்பெருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
நன்னூல்
தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர்
தி.சு. நடராசன்
சிற்பி.பாலசுப்பிரமணியம்
மா. இராசமாணிக்கம்
வா.வே. சுப்ரமணியம்
“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது
க மட்டும் சரி
க, உ இரண்டும் சரி
ந மட்டும் சரி
க, ங இரண்டும் சரி
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
சாமிமலை
இமய மலை
விந்திய மலை
குற்றால மலை
‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?
ஈறுபோதல், இனமிகல்
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஈறுபோதல், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
பிழையான தொடரைக் கண்டறிக.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
இலக்கணக் குறிப்பு தருக
செந்தமிழ்
பண்புத் தொகை
வினையெச்சம்
உருவகம்
வினைத்தொகை
இலக்கணக் குறிப்பு தருக
சிவந்து
பண்புத் தொகை
வினையெச்சம்
உருவகம்
வினைத்தொகை
இலக்கணக் குறிப்பு தருக
இலாத
பெயரெச்சம்
வினையெச்சம்
இடைக்குறை
வினைத்தொகை
இலக்கணக் குறிப்பு தருக
வியர்வை வெள்ளம்
பண்புத் தொகை
வினையெச்சம்
உருவகம்
வினைத்தொகை
இலக்கணக் குறிப்பு தருக
முத்து முத்தாய்
பண்புத் தொகை
வினையெச்சம்
உருவகம்
அடுக்குத்தொடர்
இலக்கணக் குறிப்பு தருக
வெங்கதிர்
பண்புத் தொகை
வினையெச்சம்
உருவகம்
அடுக்குத்தொடர்
இலக்கணக் குறிப்பு தருக
உயர்ந்தோர்
பண்புத் தொகை
வினையெச்சம்
வினைமுற்று
வினையாலணையும் பெயர்
அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
வீரசோழியம்
தொன்னூல் விளக்கம்
காவிய தரிசனம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?
தண்டியலங்காரம்
மாறனலங்காரம்
தொல்காப்பியம்
வீரசோழியம்
பாடப்பகுதியில் உள்ள தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலில் இடம்பெற்றுள்ள அணி
பொருள் வேற்றுமையணி
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி" பாடலில் இடம்பெற்றுள்ள பா வகை
நேரிசை வெண்பா
அகவற்பா
ஆசிரியப்பா
கலிப்பா
தண்டியலங்காரம் எத்தனை பெரும் பிரிவுகளை உடையது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
பாரதி கடிதங்கள் என்னும் நூலை பதிப்பித்தவர்
பரலி சு நெல்லையப்பர்
இளசை மணி
ரா அ பத்மநாபன்
பாரதியார்
சூரியோதயம் , கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
பரலி சு நெல்லையப்பர்
இளசை மணி
ரா அ பத்மநாபன்
பாரதியார்
உய்யும் வழி, நெல்லைத்தென்றல் ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்
பரலி சு நெல்லையப்பர்
இளசை மணி
ரா அ பத்மநாபன்
பாரதியார்
தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம் எழுதியவர்
பாரதிதாசன்
இளசை மணி
ரா அ பத்மநாபன்
பாரதியார்
வம்சமணி தீபிகை என்னும் நூலின் மறு பதிப்பை வெளியிட்டவர்
இளசை மணி
பாரதியார்
மீனாட்சி சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நிலவுப் பூ என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர்
சிற்பி பாலசுப்பிரமணியம்
பரலி சு நெல்லையப்பர்
பாரதியார்
தண்டி
இரு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்
சிற்பி பாலசுப்பிரமணியம்
பரலி சு நெல்லையப்பர்
பாரதியார்
தண்டி
சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்ய அகாடமி விருதை பெற்ற நூல்
நிலவுப் பூ
ஒரு கிராமத்து நதி
பூஜ்ஜியங்களின் சங்கிலி
சூரிய நிழல்
மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
இரண்டு
நான்கு
ஐந்து
மூன்று
உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
இரண்டு
நான்கு
ஐந்து
மூன்று
எழுதும் பொழுது ஏற்படும் பிழைகளை எத்தனை வகைகளில் பிரிக்கலாம்
மூன்று
நான்கு
ஐந்து
இரண்டு
‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக’ என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
பரிபாடல்
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
