wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்றாட வாழ்வில் வேதியியல்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
கூற்று : ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப்பொருளாகும் (anti - against and pyretic -Feverish). காரணம் :புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன
a)
1)கூற்று சரி காரணம் தவறு
b)
2)கூற்று சரி காரணம் விளக்கவில்லை
c)
3)கூற்றுக்கனா காரணத்தை விளக்குகிறது
d)
எதுவும் இல்லை
2.
ஆண்டிசெப்டிக் (Antiseptic):மருந்திற்கு எடுத்துக்காட்டு 1)ஐயடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், 2)எத்தனால், போரிக்அமிலம் 3)ஆஸ்பிரின் கோடீன். 4)மெக்னீசியம் ஹட்ராக்பைடு (Mg(OH)2), மெக்னீசியம் கார்பனேட் (MgCO3)
a)
1,2
b)
2'3
c)
3'4
d)
1'4
3.
கூற்று :நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும். காரணம் :குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
a)
1)கூற்று சரி காரணம் தவறு
b)
2)கூற்று சரி காரணம் விளக்கவில்லை
c)
3)கூற்றுக்கனா காரணத்தை விளக்குகிறது
d)
எதுவும் இல்லை
4.
நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது ............ என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
a)
புரோஸ்டாகிளான்டின்
b)
பைரோஜன்
c)
ஆஸ்பிரின்
d)
ஹைப்போதாலமஸ்
5.
நமது இரைப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த காரங்களைச் சேர்க்கிறோம். இது நமக்கு எந்த வேதிவினையை நினைவூட்டுகிறது?
a)
1. ஆக்ஸிஜனேற்ற வினை
b)
2. ஆக்ஸிஜனொடுக்க வினை.
c)
3. ஹைட்ரஜனேற்ற வினை
d)
4. நடுநிலையாக்கல் வினை
6.
ORS ல் குளுக்கோஸ் சேர்க்கக் காரணம்
a)
1. உடல் உப்பு மற்றும் நீரை உறிஞ்ச
b)
2. உடல் குளுகோஸை உறிஞ்ச
c)
3. குளுக்கோஸில் உள்ள C அணு உடலில் சேர்வதற்காக
d)
4. குளுக்கோஸில் உள்ள H அணு உடலில் சேர்வதற்காக
7.
காலரா நோயாளிகளுக்கு ORS பயன்படுத்தக் காரணம் எது?
a)
1. உடலில் நீரிழப்பை அதிகரிக்கச் செய்ய
b)
2. உடலில் நீரிழப்பைக் குறைக்க
c)
3. உடலின் நீர்ச்சமநிலையைப் பாதுகாக்க
d)
4. அனைத்தும்
8.
நமது வயிற்றில் சுரக்கும் அமிலம்
a)
1. Naci
b)
2. HCI
c)
3. HASOA
d)
4. அனைத்தும்
9.
. பின்வருவனவற்றுள் அமிலநீக்கி (Antacid) எது?
a)
1. NaHCO3
b)
2. Cacos
c)
3. MgCO3
d)
4. அனைத்தும்
10.
. பின்வருவனவற்றுள் எது அமில நீக்கி அல்ல?
a)
1. NaHCO3
b)
2. Al(OH)
c)
3. Mg(OH)2
d)
4. HCII
11.
ஆண்டிபயோடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்) நுண்ணுயிர்க்கொல்லிகளைக் கண்டறிந்தவர்
a)
1. திலீப்
b)
2. ராபர்ட் ஹூக்
c)
3. அலெக்ஸாண்டர் ஃபிளமிங்
d)
4. ராபர்ட் பிரெளன்
12.
. கூற்று 1: அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நிமோனியா, தொண்டைவலிக்குக் காரணமான ஸ்டெஃபிளோகாகஸ் பாக்டீரியாவை அதன் வளர்தளத்தில் ஆராய்ந்து வந்தார். கூற்று 2: பாக்டீரியாவின் வளர்ச்சியை பூஞ்சைகள் கட்டுப்படுத்தியிருந்தது. கூற்று 3: பெனிசிலியம் நோடேட்டம் எனும் பூஞ்சையே பாக்டீரியங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது என்பதை ஃபிளமிங் கண்டறிந்தார்.
a)
1. கூற்று 1 மட்டும் சரி
b)
2. கூற்று 3 மட்டும் தவறு
c)
3. அனைத்து கூற்றுகளும் சரி
d)
4. கூற்று 1, 3 சரி
13.
பெனிசிலியம் நோடேட்டம் எனும் பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பொருள் எது ?
a)
1. ஆண்டிபயாடிக்
b)
2.பெனிசிலியம்
c)
3.பெனிசிலின்
d)
4.அனைத்தும்
14.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பொருள் எது?
a)
1. டெட்ரா சைக்ளின்
b)
2. அமினோ கிளைகோசைடு
c)
3. குளோரோ ஃபினிக்கால்
d)
4. அனைத்தும்
15.
கூற்று : அதிகளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது. காரணம் : தொடர்ந்து பயன்படுத்தினால் எதிர்ப்பியின் செயல்திறன் குறையும்.
a)
1. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
b)
2. கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
c)
3. கூற்று தவறு. காரணம் சரி.
d)
4. கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
16.
தொடக்கத்தில் கொசுவிரட்டி என விளம்பரங்களில் வந்த நிலையில், தற்போது கொசுவைக் கொல்லும் என விளம்பரப்படுத்தப்படுவது ஏன்?
a)
1. கொசுவிரட்டிகளின் வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
b)
2. கொசுவிரட்டிகளின் வீரியம் குறைக்கப்பட்டுள்ளது.
c)
3. கொசுக்களை அழிப்பதற்காக.
d)
4. விளம்பர நோக்கத்திற்காக
17.
ஆண்டிபயோடிக்குகளால் கட்டுப்படுத்த முடியாதவை எவை?
a)
1. பாக்டீரியா
b)
2. வைரஸ்
c)
3. இரண்டும் சரி
d)
4. இரண்டும் தவறு
18.
. வலி என்ற மனவெழுச்சி ஏற்படும் இடம் எது?
a)
1. அடிபட்ட இடம்
b)
2. நரம்பு மண்டலம்
c)
3. மூளை
d)
4. இதயம்
19.
. வலி நிவாரணிகள் (Analgesics) என்பது ………………. கட்டுப்படுத்துகிறது.
a)
1. வலியைக் குறைக்கிறது
b)
2. வலியைக் அதிகரிக்கிறது
c)
3. வலி தொடர்பான செய்திகள் மூளைக்கு செல்லாமல்
d)
4. 1 மற்றும் 3
20.
இயற்கை வலி நிவாரணி
a)
1. புதினா
b)
2. கேட்னிப்
c)
3. ஆஸ்பிரின்
d)
4. 1 மற்றும் 2
21.
1860ல் ஆல்பர்ட் நீமான் என்பவரால் கோகோ இலையிலிருந்து பெறப்பட்ட மயக்கமூட்டி
a)
1. புதினா
b)
2. கோகைன்
c)
3. ஆஸ்பிரின்
d)
4. பாராசிட்டமால்
22.
உடல் வெப்பத் தனிப்பிகள் (Antipyretic) __________ என்ற வேதிப்பொருளின் அளவை செய்து _______ உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.
a)
1. பைரோஜன், குறைக்க
b)
3. புரோஸ்டாகிளான்டின், குறைக்க
c)
2. பைரோஜன், அதிகரிக்க
d)
4. புரோஸ்டாகிளான்டின், அதிகரிக்க
23.
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பவைகளை __________- என அழைக்கிறோம்
a)
1. உடல் வெப்பத்தனிப்பி
b)
2. கிருமி நீக்கி
c)
3. கிருமி நாசினி
d)
4. வலிநீக்கி
24.
. பின்வருவனவற்றுள் கிருமி நாசினி எது?
a)
1. குளியல் சோப்பு
b)
2. அயடோஃபார்ம், எத்தனால்
c)
3. ஃபீனலிக் சேர்மங்கள், போரிக் அமிலம்
d)
4. அனைத்தும்
25.
கிருமி நாசினிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
a)
1. உடலின் மேற்பூச்சாக மட்டும்
b)
2. உடலின் உட்பகுதியில் மட்டும்
c)
3. உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே
d)
4. மாத்திரை வடிவில்
26.
. பின்வருவனவற்றுள் இயற்கை கிருமி நாசினி எது?
a)
1. பூண்டு, மஞ்சள்
b)
2. கற்றாழை
c)
3. வெங்காயம், முள்ளங்கி
d)
4. அனைத்தும்.
27.
. ஒவ்வாமை என்பது
a)
1. வலி
b)
2. ஓர் உணர்வு
c)
3. உடலின் எதிர்வினை
d)
4. அனைத்தும்
28.
. ஒவ்வாமையை தோற்றுவிப்பவை
a)
1. மகரந்தத் துகள்கள்
b)
2. தூசு , புகை
c)
3. வாசனைப் பொருள்கள்
d)
4. அனைத்தும்
29.
. ஒவ்வாமை நீக்கமருந்து (Antihistamine) எது?
a)
1. டிஃபென் ஹைட்ரமைன்
b)
2. குளோர் பெனிரமைன்
c)
3. சிமெடிடின்
d)
4. அனைத்தும்
30.
பொருத்துக a) அமில நீக்கி - i) பெனிசிலின் b) நுண்ணுயிர்க்கொல்லி - ii) ஆஸ்பிரின் c) வலி நிவாரணி - iii) Mg(OH) 2 d) உடல் வெப்பத் தணிப்பி - IV) கோடீன்
a)
1) a -ii ,b - i , c - iv , d - iii
b)
2) a -iii ,b - i , c - iv , d - ii
c)
3) a -iv ,b - i , c - ii , d - iii
d)
4) a -i ,b - iii , c - iv , d - ii