Font size
S
M
L
XL
Worksheetsபிசிராந்தையார் பண்புநலன்
Total questions: 1
Worksheet time: 20mins
Name
Class
Date
1-9.
பிசிராந்தையார் நாடகத்தின் கருப்பொருள் யாது ?
1.
பிசிராந்தையார் நாடகத்தின் கருப்பொருள் யாது ?
4 lines
2.
பிசிராந்தையார் பண்புநலன் மூன்றினை எழுதுக.
4 lines
3.
அறிவுநடை நம்பி பண்புநலன் இரண்டினை எழுதுக.
4 lines
4.
கோப்பெருஞ்சோழன் பண்புநலனை தெரிவுச் செய்க
a)
அறத்தை மறந்தவன்
b)
நட்பைப் போற்றுபவன்
c)
சுயநலம் மிக்கவன்
d)
நல்லவன்
5.
இளங்கோச்சோழன் பண்புநலனைத் தெரிவுச் செய்க.
a)
கெட்டவன்
b)
ஆட்சி மேல் ஆசைக் கொண்டவன்
c)
தந்தை மீது பாசம் மிக்கவன்
d)
நல்ல எண்ணம் கொண்டவன்
6.
பிசிராந்தையார் நாடகத்தின் துணைக்கதைமாந்தர்கள் இரண்டினை எழுதுக.
4 lines
7.
பச்சைக்கிளி பண்புநலன் ஒன்றினை எழுதுக.
4 lines
8.
மான்வளவன் பண்புநலன் யாது?
a)
மனைவி மீது பாசம் கொண்டவன்
b)
மனைவியை முழுமையாக நம்புபவன்
c)
அறம் மிக்கவன்
d)
பொய்களை கூறுபவன்
9.
தூயன் பண்புநலனைத் தெரிவுச் செய்க.
a)
மென்மையானவன்
b)
மன்னிக்கும் மனப்பான்மை உடையவன்
c)
உறுதிக் கொண்டவன்
d)
அமைதியானவன்
Reset
