wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ர, ற ஒலி வேறுபாடு

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

முகிலன் மனம் ____________ கண் பார்வையற்றவருக்கு உதவி செய்தான்.

a)

இரங்கி

b)

இறங்கி

2.

அந்தப் பதக்கத்தில் என் பள்ளியின் பெயர் _____________.

a)

பொரிக்கப்பட்டிருக்கிறது

b)

ப்பொறிக்கப்பட்டிருக்கிறது

3.

மேசையின்மேல் வைத்திருந்த தாள்கள் காற்றில் _____________

a)

பறந்தன

b)

பரந்தன

4.

பூனை __________ தப்சிராவின் கையில் காயம் ஏற்பட்டது.

a)

கீரியதால்

b)

கீறியதால்

5.

அந்த நாய் சத்தமாகக் ________________ அமரன் பயந்து ஓடினான்.


a)

குரைத்ததால்

b)

குறைத்ததால்