Font size
WorksheetsVIVEKANANDA FIRST MID TERM - 10
Total questions: 100
Worksheet time: 51mins
கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.
ஓய்வு நிலையில் உள்ள பொருளில்
இயக்க நிலையில் உள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
ஒரு கிலோ கிராம் எடை என்பது எதற்கு சமமாகும்.
9. 8 டைன்
9.8x 10 4 N
98x10 4 டைன்
980
ராக்கெட் ஏவுதல் எந்த விதி பயன்படுத்தப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர்கோட்டு உந்த மாறா கோட்பாடு
அ மற்றும் ஆ
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4 M
2M
M/4
M
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது.
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
இந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை X அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு.
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்றுவீதம்
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50%குறையும்
50%அதிகரிக்கும்
25%குறையும்
300%அதிகரிக்கும்
புவியீர்ப்பு முடுக்கம் gன் அலகு ms - 2ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
Cms - 1
NKg - 1
N m 2 Kg - 1
cm 2 S - 2
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது.
உந்த மாற்று வீதம்
விசை மற்றும் கால மாற்ற வீதம்
உந்த மாற்றம்
நிறை வீத மாற்றம்
1.கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
அ) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
ஆ)1 ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம்
ஈ) 1 மோல் ஹீலியம் அணு
2. கீழக்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ) குளுக்கோஸ்
ஆ)ஹீலியம்
இ)கார்பன் டைஆக்சைடு
ஈ)ஹைட்ரஜன்
3.திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன்
பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ)0.1 லிட்டர்
4) 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
5) 1 amu என்பது
அ) C -12 ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் அணுநிறை
இ) ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) O - 16 ன் அணு நிறை
6. O - 16 ன் அணு நிறை
அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது
இ. ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கயைிலான அணுக்களைக் கொண்டது
ஈ. ஒரு ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
7. திட்ட வெ ப்ப அழுத்த நிலை யில் 1 மோ ல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ. 11.2 லிட்டர்
ஆ. 5.6 லிட்டர்
இ. 22.4 லிட்டர்
ஈ. 44.8 லிட்டர்
8. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16 கி.
ஆ. 18 கி.
இ. 32கி.
ஈ. 17 கி.
10) 1 மோல் எந்த ஒரு பொருளும் ___________
மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
அ. 6.023 × 1023
ஆ. 6.023 x 10-23
இ. 3.0115 x 1023
ஈ. 12.046 x 1023
11) இரு வேறு தனிமங்களின் அணுக்கள் __________
நிறை எண்ணையும் _______________ அணு
எண்ணையும்
கொண்டிருந்தால்
அவை
ஐசோபார்கள் எனப்படும்.
அ) ஒத்த, வேறுபட்ட
ஆ) வேறுபட்ட, ஒத்த
இ) அதிக, குறைந்த
ஈ) குறைந்த, அதிக
12) ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள
வெவ்வேறு
தனிமங்களின்
அணுக்கள்
ஐசோடோன்கள் எனப்படும்.
அ) புரோட்டான்
ஆ) எலக்ட்ரான்
இ) நியூட்ரான்
ஈ) அணு
13) ஒரு
தனிமத்தின்
அணுக்களை
மற்றொரு
தனிமத்தின் அணுக்களாக __________ முறையில்
மாற்றலாம்.
அ) அமிலமாக்கல்
ஆ) இயற்கையான மாற்று தனிமமாக்கள்
இ) செயற்கை மாற்றுத் தனிமமாக்கள்
ஈ) காரமாக்கல்
14) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்
அந்த அணுவின் _____________ எனப்படும்.
அ) எலக்ட்ரான்கள்
ஆ) நிறை எண்
இ) அணு எண்
ஈ) ஏதுமில்லை
15) ஒப்பு அணுநிறை என்பது ____________ எனவும்
அழைக்கப்படுகிறது.
அ) திட்ட மூலக்கூறு எடை
ஆ) திட்ட மூலக்கூறு எண்
இ) திட்ட அணு எண்
ஈ) திட்ட அணு எடை
16) ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = _________ .
அ) 1.0008 amu
ஆ) 1.008 amu
இ) 2.008 amu
ஈ) 2.0008 amu
17) ஒரு
மூலக்கூறானது
ஒரே
தனிமத்தின்
அணுக்களால்
உருவாக்கப்பட்டால்
அவை
__________ எனப்படும்
அ) ஒத்த அணு மூலக்கூறு நிறை
ஆ) வேற்று அணு மூலக்கூறு நிறை
இ) அணு மூலக்கூறு நிறை
ஈ) மூலக்கூறு நிறை
18) ஒரு
மூலக்கூறில்
உள்ள
அணுக்களின்
எண்ணிக்கையே அம்மூலக்கூறின் __________
ஆகும்.
அ) அணுநிறை
ஆ) அணு எண்
இ) அணுக்கட்டு எண்
ஈ) மூலக்கூறு எண்
19) திட்ட வெப்ப அழுத்த நிலையில் __________ மி.லி
இடத்தை அடைத்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல்
எனப்படும்.
அ) 22400
ஆ) 224000
இ) 22.4
ஈ) 2240
20) பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ___________
அ) 8
ஆ) 6
இ) 4
ஈ) 2
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ………… பகுதியில் காணப்படுகிறது.
புறணி
பித்
பெரிசைக்கிள்
அகத்தோல்
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது …………. எனப்படும்.
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ.ஏ
பைருவேட்
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி
புறத்தோல் துளை
மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATP யானது ADP யாக மாறும் போது
CO2 நிலை நிறுத்தப்படும் போது
நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
இவை அனைத்திலும்.
புளோயம்
நீரைக்கடத்துதல்
உணவைக்கடத்துதல்
சைலம்
உணவு கடத்துதல்
நீரைக்கடத்துதல்
கேம்பியம்
பெரணிகள்
இரண்டாம் நிலை வளர்ச்சி
நீரைக்கடத்துதலல்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அமைவது
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூல் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
அட்டையின் இடப்பெயர்ச்சி _______ மூலம் நடைபெறுகிறது.
முன் ஒட்டுறுப்பு
பக்கக் கால்கள்
சீட்டாக்கள்
தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கபடுகின்றன.
மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
புரோகிளாட்டிடுகள்
ஸ்ட்ரோபிலா
இவை அனைத்தும்
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திறள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
கழிவு நீக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
இனப்பெருக்க மண்டலம்
சுவாச மண்டலம்
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
வாய்
வாய்க்குழி
தொண்டை
தீனிப்பை
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
23
33
38
30
பாலூட்டிகள் ______ விலங்குகள்
குளிர் இரத்த
வெப்ப இரத்த
பாய்கிலோதெர்மிக்
இவை அனைத்தும்
இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
ஓவிபேரஸ்
விவிபேரஸ்
ஓவோவிவிபேரஸ்
அனைத்தும்
உயிரினங்களின் அடிப்படை அலகு.......
செல்
திசு
உறுப்பு
உறுப்புமண்டலம்
மீசோகிளியா காணப்படுவது......
துளையுடலிகள்
குழியுடலிகள்
வளைதசையுடலிகள்
கணுக்காலிகள்
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக.
பல்லி
பாம்பு
முதலை
ஓணான்
பொது வாயு மாறிலியின் மதிப்பு
3.81 J மோல்-1 K-1
8.03 J மோல்-1 K-1
1.38 J மோல்-1 K-1
8.31 J மோல்-1 K-1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் ஏதுமில்லை
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது -X
y அல்லது -y
அ மற்றும் ஆ
அ அல்லது ஆ
மூலக்கூறுகளின் சராசரி ............. வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயுள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் - நிலை ஆற்றல்
இயக்க ஆற்றல் - நிலை ஆற்றல்
கொடுக்கப்பட்ட படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
A <- B , A<- C , B<- C
A -> B , A-> C , B-> C
A -> B , A<- C , B-> C
A <- B , A-> C , B<- C
ஒன்றோடு ஒன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ... ஆகும்
இயல்பு வாயுக்கள்
நல்லியல்பு வாயுக்கள்
திண்ம பொருள்கள்
வாயுக்கள்
சார்லஸ் விதி
PV = மாறிலி
P/V = மாறிலி
V/T = மாறிலி
V/n = மாறிலி
அவகேட்ரோ விதி
PV = மாறிலி
P/V = மாறிலி
V/T = மாறிலி
V/n = மாறிலி
PV = RT என்பது
பாயில் விதி
சார்லஸ் விதி
வாயுச் சமன்பாடு
அவகேட்ரோ விதி
நீள் வெப்ப விரிவு குணகத்திற்கும் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பு ...
நேர்த்தகவு
எதிர்த்தகவு
சமம்
இவற்றில் ஏதுமில்லை
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1oC உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு
ஒரு ஜூல்
ஒரு கலோரி
கிலோகலோரி
கிலோஜூல்
ஒரு கிலோகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1oC உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு
ஒரு ஜூல்
ஒரு கலோரி
கிலோகலோரி
கிலோஜூல்
0 K என்பது...
273oC
-460oF
255oF
100oC
வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது ... அளவுகள்
பெறப்பட்ட
அடிப்படை
வெக்டர்
ஸ்கேலர்
தொட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பொருள்கள் ஒரே வெப்பநிலையை அடையும் நிலை .... ஆகும்.
விரிவு
சுருங்குதல்
வெப்பச் சமநிலை
இவற்றில் ஏதுமில்லை
உங்களுடைய ஒரு கையில் 0oC உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0oC உள்ள நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்?
நீர் உள்ள கை
பனிக்கட்டி உள்ள கை
இரண்டு கையும் சம அளவு குளிர்ச்சியினை உணரும்
இவற்றில் ஏதுமில்லை
ஓரலகு பரப்புள்ள ஒரு பொருளின் ஓரலகு வெப்பநிலை உயர்வால் அதன் பரப்பில் ஏற்படும் மாற்றம் ....
நீள் வெப்ப விரிவு குணகம்
பரப்பு வெப்ப விரிவு குணகம்
பரும வெப்ப விரிவு குணகம்
அவகேட்ரோ எண்
ஓரலகு பருமனுள்ள ஒரு பொருளின் ஓரலகு வெப்பநிலை உயர்வால் அதன் பருமனில் ஏற்படும் மாற்றம் ....
நீள் வெப்ப விரிவு குணகம்
பரப்பு வெப்ப விரிவு குணகம்
பரும வெப்ப விரிவு குணகம்
அவகேட்ரோ எண்
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ____________ கலவை.
ஒருபடித்தான
பலபடித்தான
ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
ஒருபடித்தானவை அல்லாதவை
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________
2
3
4
5
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க
முடியாத கரைசல் ____________ எனப்படும்.
தெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
அதி தெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
நீரில் கரைக்கப்பட்ட உப்பு
நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட
சல்பர்
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ____________.
மாற்றமில்லை
அதிகரிக்கிறது
குறைகிறது
வினை இல்லை
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
12 கி
11 கி
16 கி
20 கி
25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் மீது குறைந்த நாட்டம்
ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈரம் மீது மந்தத்தன்மை
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________
ஃபெரிக் குளோரைடு
காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
சிலிக்கா ஜெல்
இவற்றுள் எதுமில்லை
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
கண் விழித்திரை
பெருமூளைப் புறணி
வளர் கரு
சுவாச எபிதீலியம்
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
சிறுநீரகம்
காது
மூளை
நுரையீரல்
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
மூளை, தண்டுவடம், தசைகள்
உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
தசைகள், உணர்வேற்பி, மூளை
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____ தூண்டலையும் கடத்துகின்றன.
வெளியே / வெளியே
நோக்கி வெளியே
நோக்கி / நோக்கி
வெளியே / நோக்கி
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அரக்னாய்டு சவ்வு
பையா மேட்டர்
டியூரா மேட்டர்
மையலின் உறை
_____ இணைமூளை நரம்புகளும் ______ இணைதண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
12, 31
31, 12
12, 13
12, 21
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
உட்செல் நியூரான்கள்
கடத்து நரம்பு செல்கள்
வெளிச்செல் நரம்பு செல்கள்
ஒரு முனை நியூரான்கள்
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி
தலாமஸ்
ஹைபோதலாமஸ்
பான்ஸ்
கார்பஸ் கலோசம்
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
தசைகள்
ஆக்சான்கள்
டெண்ட்ரைட்டுகள்
சைட்டான்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
முகுளம்
வயிறு
மூளை
ஹைப்போதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
நியூரிலெம்மா
சார்கோலெம்மா
ஆக்ஸான்
டெண்டிரான்கள்
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
முகுளம்
பெருமூளை
பான்ஸ்
ஹைபோதலாமஸ்
ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) …………..
மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.
ஆற்றல் செலவிடப்படுகிறது
அவை மேல் நோக்கி கடத்துதல் முறையாகும்
இவை அனைத்தும்
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ……
புறணி
புறத்தோல்
புளோயம்
சைலம்
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
கார்பன்டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
நீர்
இவை எதுவுமில்லை
வேர்த் தூவிகளானது ஒரு
புறணி செல்லாகும்
புறத்தோலின் நீட்சியாகும்
ஒரு செல் அமைப்பாகும்
ஆ மற்றும் இ
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
பரவல்
சவ்வூடு பரவல்
இவை அனைத்தும்
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ஏட்ரியம் சிரை தமனி
ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் சிரை தமனி
ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் தமனி சிரை
வெண்ட்ரிக்கிள் சிரை ஏட்ரியம் தமனி
விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
‘O’ வகை
‘AB’ வகை
‘A’ அல்லது ‘B’ வகை
அனைத்து வகை
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ….
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்
