Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல்ஆத்திசூடி
Total questions: 9
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அறிவியல் ஆத்திசூடி என்னும் செய்யுளை இயற்றியவர் யார்?
a)
பாரதியார்
b)
நெல்லை. சு.முத்து
c)
பூதஞ்சேத்தனார்
2.
இயன்றவரை என்னும் சொல்லின் பொருள் என்ன?
a)
ஒன்றுபட்டு
b)
முடிந்தவரை
c)
புரிந்துகொள்
d)
ஈடுபாடு
3.
உடல் நோய்க்கு (a) தேவை
4.
LAB- என்பதன் தமிழாக்கம் என்ன?
a)
ஆய்வுக்கூடம்
b)
காணொலி
c)
புவியீர்ப்பு
5.
ஔடதம்- என்னும் சொல்லின் பொருள் என்ன?
a)
விளையாடு
b)
ஔவை
c)
மருந்து
d)
வேளை
6.
ஊக்கம் __________தரும்
a)
தோல்வி
b)
வெற்றி
c)
தெளிந்து
d)
அனுபவம்
7.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
4 lines
8.
அறிவியல் சிந்தனை
a)
கொள்
b)
கொல்
c)
கொழ்
9-11.
''தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்'' என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை. சு. முத்து . இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஸ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
"செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.
9.
நெல்லை.சு.முத்துவை பாராட்டிய அறிஞர் யார்?
a)
அப்துல்கலாம்
b)
தாமஸ் ஆல்வா எடிசன்
c)
மெண்டலீஃப்
d)
சர் அலெக்ஸ்சாண்டர் பிளெமிங்
10.
நெல்லை.சு.முத்து பணியாற்றிய விண்வெளி நிறுவனத்தின் பெயரை கண்டுபிடி?
a)
ரஷ்ய ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி
b)
ஐரோப்பிய விண்வெளி
c)
விக்ரம் சாராபாய்
11.
இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
a)
பனிரெண்டு
b)
எண்பது
c)
தொண்ணூறு
Reset
