wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு குடிமையியல் முதல் பருவம்

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

_________ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தார்.

a)

1931

b)

1997

c)

2015

2.

பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

a)

மத பாகுபாடு

b)

சமத்துவமின்மை

c)

சாதி பாகுபாடு

d)

பாலின பாகுபாடு

3.

விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆண்டு.

a)

1987

b)

1986

c)

1985

d)

1988

4.

பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

a)

அதிகாரத்துவ ஆளுமை

b)

புவியியல்

c)

பொருளாதார நன்மைகள்

d)

சமூகமயமாக்கல்

5.

இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

a)

கேரம்

b)

டென்னிஸ்

c)

மல்யுத்தம்

d)

செஸ்

6.

ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

a)

1994

b)

1997

c)

1995

d)

1996

7.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் __________.

a)

Dr.B.R.அம்பேத்கர்

b)

Dr. ராஜேந்திரபிரசாத்

c)

ஜவஹர்லால்நேரு

8.

ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்.


a)

எழுச்சி தீபங்கள்

b)

இவை அனைத்தும்

c)

இந்தியா 2020

d)

அக்னி சிறகுகள்

9.

பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு.

a)

1987

b)

1990

c)

1989

d)

1988

10.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _______

a)

கன்னியாகுமாரி

b)

நீலகிரி

c)

தர்மபுரி

11.

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.

a)

கன்னியாகுமாரி

b)

சேலம்

c)

நாமக்கல்

d)

சிவகங்கை

12.

பாலின அடிப்படையிலான ஒத்த கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

a)

தொலைக்காட்சி தொடர்கள்

b)

விளம்பரங்கள்

c)

திரைப்படங்கள்

d)

இவை அனைத்தும்

13.

அரசியலமைப்பின் எந்த பிரிவின் கீழ் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என கூறுகிறது

a)

17(1)

b)

14(1)

c)

16(1)

d)

15(1)

14.

இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கோல்ட் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர்_________ .

a)

விஸ்வநாத் ஆனந்த்

b)

இளவழகி

c)

மாரியப்பன் தங்கவேலு

15.

இந்தியாவில் ______மாநிலங்களும் ______ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

a)

28, 9

b)

29, 8

c)

29, 9

d)

28, 8

16.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு _____

a)

2004

b)

2006

c)

2005

d)

2013

17.

கீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

a)

கன்பூசிய மதம்

b)

சீக்கிய மதம்

c)

இஸ்லாமிய மதம்

d)

ஜொராஸ்ட்ரிய மதம்

18.

டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலினை எழுதியவர்______.

a)

ஜவஹர்லால் நேரு

b)

வ உ சி

c)

ராஜாஜி

d)

நேதாஜி

19.

வி.ஏ.ஸ்மித் இந்தியாவை _______ என்று அழைத்தார்.

a)

மதசார்பற்ற நாடு

b)

பெரிய ஜனநாயகம்

c)

இனங்களின் அருங்காட்சியகம்

d)

தனித்துவமான பன்முகதன்மை கொண்ட நிலம்

20.

மிக அதிக மழைப்பொழிவு உள்ள மௌசின்ராம் _______ மாநிலத்தில் உள்ளது.

a)

மேகாலயா

b)

நாகலாந்து

c)

மணிப்பூர்

d)

சிக்கிம்

21.

இந்தியா ஒரு ___________ என்று அழைக்கப்படுகின்றது.

a)

துணை கண்டம்

b)

தீவு

c)

கண்டம்

d)

அனைத்தும் சரி

22.

_______மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

a)

பஞ்சாப்

b)

கர்நாடகா

c)

கேரளா

d)

தமிழ்நாடு

23.

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____

a)

மகாத்மா காந்தி

b)

ஜவஹர்லால் நேரு

c)

அம்பேத்கர்

d)

ராஜாஜி

24.

மோகினி ஆட்டம்_______ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

a)

கேரளா

b)

கர்நாடகா

c)

தமிழ்நாடு

d)

மணிப்பூர்

25.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை_____

a)

25

b)

22

c)

23

d)

26

26.

பிஹு திருவிழா ________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

a)

அஸ்ஸாம்

b)

தமிழ்நாடு

c)

ஓடிசா

27.

மிகவும் குறைந்த மழைப்பொழிவு உள்ள ஜெய்சால்மர் _____ மாநிலத்தில் உள்ளது.

a)

ராஜஸ்தான்

b)

மேகாலயா

c)

தமிழ்நாடு

d)

கர்நாடகா