Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 18 பகுதி 1
Total questions: 18
Worksheet time: 18mins
தியாகம் என்றால் என்ன?
எல்லாச் செயல்களையும் துறப்பது
எல்லா ஆசைகளையும் துறப்பது
எல்லாச் செயல்களின் பலன்களையும் துறப்பது
அடுத்தவருக்கக விட்டுக்கொடுப்பது
துறவு வாழ்கை (சந்நியாசம்) என்றால் என்ன?
எல்லா செயல்களையும் துறத்தல்
ஆசைகளை அடிபடையாகக் கொண்ட செயல்களை துறத்தல்
யாகங்கள் செய்வது
கடும் தவம் செய்வது
எத்தனை விதமான தியாகங்கள் செய்யத் தகுந்தவை (18.3)?
நான்கு
மூன்று
இரண்டு
பன்னிரண்டு
திருமண-யக்ஞம் ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டது.
சரி
தவறு
தானம் கொடுத்தால் அது ___________ ____________
வாங்குபருக்கு நல்லது
ஆன்மீகத்துக்கு ஏற்றதல்ல
இதயத்தை தூய்மைபடுத்தும்
வாழ்வை வளமாக்கும்
யாகம், தானம் மற்றும் தவம் எப்படி செய்ய வேண்டும்?
ஆன்மீக முன்னேறத்திற்காக
குடும்ப நன்மைக்காக
சமூக நலனுக்காக
பற்றுதலின்றி பலனை எதிர்பாரமல்
எவை எல்லாம் செய்யப்பட வேண்டும்?
வாழ்வை தூய்மையாக்கும் யாகங்கள்
கிருஷ்ண உணர்விற்கு வழிநடத்தும் செயல்கள்
பக்தித் தொண்டிற்கு முன்னேற்றும் செயல்கள்
பெளதிக வாழ்வில் முன்னேற்றும் செயல்கள்
தமோ குண துறவு என்பது எது?
உடல் அசெளகரியத்தால் கடமைகளை துறத்தல்
மயக்கத்தால் கடமைகளை துறத்தல்
பிடிக்காத செயல்கள் என சில கடமைகளை துறத்தல்
வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு செயல்களை துறத்தல்
ரஜோ குண துறவினால் உண்டாகும் விளைவு
துறவின் பலனை ஒருபோதும் அடையமுடியாது
அவனுடைய ஆன்மீக உணர்வு வளரும்
பரிதாபகரமான நிலை ஏற்படும்
மன அமைதி கிடைக்கும்
சத்வ குண துறவி
எல்லாச் செயல்களிலும் ஐயம் கொள்வார்
அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை
மங்களமான செயல்களை விரும்பிச் செய்வார்
எல்லாச் செயகளையும் துறந்துவிடுவார்
தியாகம் செய்யாதவர்கள் மரணத்திற்குப் பின் எந்த பலன்களை சேகரிப்பார்கள்?
விரும்பிய செயல்களின் பலன்
விரும்பாத செயல்களின் பலன்
விரும்பிய விரும்பாத என இரண்டும் கலந்த செயல்களின் பலன்கள்
நல்ல பலன்களை மட்டும்
செயல்கள் நிறைவேற வேததாந்தத்தின் படி எவை எல்லம் காரணங்கள்
உடல், முயற்சி
செய்பவன், புலன்கள்
மனம்
பரமாத்மா
யார் தன்னை மட்டுமே செயல்களுக்கு காரணமாக கருதுவார்?
நான்கு பெளதிக காரணங்களை காணாதவர்கள்
பரமனை கருதாதவர்கள்
ஆரம்ப நிலை யோகிகள்
தமோ குணத்தில் இருப்பவர்கள்
உணர்வு தற்காலிகமானது.
சரி
தவறு
உடலை வசதியாக வைப்பதை மட்டும் சிந்திக்கின்ற அறிவு எந்த குணத்தை சார்ந்தது?
சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
ரஜோ மற்றும் தமோ குணம்
சாஸ்திர விதிகளுக்கு எதிராக செயல் படுபவனது குணாதியங்கள் எவை?
பெளதிகவாதி
பிடிவாதக்காரன்
ஏமாற்றுபவன்
காலந்தாழ்த்துபவன்
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுகமே இல்லாதிருப்பவர் எந்த குணத்தை சார்ந்தவர்?
சத்வ
ரஜோ
தமோ
இவை எதுவும் இல்லை
மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் யார்?
தேவ லோகத்தில் உள்ளவர்கள்
சத்வ குணத்தில் இருப்பவர்கள்
ரிஷிகள், முனிவர்கள்
எவருமில்லை
