wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Five Landforms ( Kurinji &Mullai)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

Poruppan 's occupation is ( பொருப்பன் என்பவரது தொழில்___)

a)

Hunter (வேட்டைக்காரர்)

b)

Soldier (சிப்பாய் / வீரன்)

2.

Verpan's occupation is ____ ( வெற்பன் என்பவர்களது தொழில் என்ன )

a)

People of the mountainous forest (மலை, காடுகளில் வாழும் மக்கள்)

b)

Leader of the tribe (பழங்குடி தலைவர்) & weaponists (ஆயுதம் ஏந்துபவர்)

3.

Kuravar's Occupation is _____ ( குறவர் என்பவர்களது தொழில் _____)

a)

Hunter and Gatherer ( வேட்டைக்காரர் & பழம், கிழங்கு சேகரிப்பவர்)

b)

Milk seller (பால் விற்பவர்)

4.

Silamban's occupation is _____ ( சிலம்பன் என்று அழைக்கப்படுபவரின் தொழில் ___)

a)

Master of martial arts ( தற்காப்பு கலைகளை கற்றுத்தருபவர் )

b)

Soldier 🪖 (போர் வீரர்)

5.

The land of kurinji was composed of ____ and ____soil with stones (கற்கள்) and pebbles(கூழாங்கற்கள்).

குறிஞ்சி நிலத்தில் காணப்படும் மண் வகை ___ கற்கள் மற்றும் கூழாங்கற்களுடன்

a)

Red and black soils ( கருப்பு மற்றும் செம்மண்

b)

Alluvial soil ( வண்டல் மண்)

6.

Who's Kanavar ? ( வானவர் என்பவர் யார்?)

a)

Weaponists (ஆயுதம் ஏந்துபவர்)

b)

People of mountainous forest ( மலை, காடுகளில் வாழ்பவர்)

7.

A large area covered by trees is called ___ ( பெரிய நிலப்பரப்பில் மரங்கள் அடர்த்தியாக வளரும் நிலப்பகுதி____)

a)

Mountain 🏔️ (மலைகள்)

b)

Forest ( காடுகள்) 🌴🌴🌴🌴

8.

The mountain 🏔️ and it's surroundings are known as ___( மலையும் மலை சார்ந்த பகுதியும் ____&)

a)

Mullai Land (முல்லை நிலம்)

b)

Kurinji land (குறிஞ்சி நிலம்)

9.

Kurinji land's animals are ____ ( குறிஞ்சி நிலத்தின் விலங்குகள் யாவை)

a)

Bear 🐨 and Rabbit 🐰🐇 ( கரடி & முயல்)

b)

Deer 🦌 and Monkey 🐵🐒 ( மான் & குரங்கு)

10.

Mullai land's animals are ____ ( முல்லை நிலத்தின் விலங்குகள் யாவை)

a)

Bear 🐨 and Rabbit 🐰🐇 ( கரடி & முயல்)

b)

Deer 🦌 and Monkey 🐵🐒 ( மான் & குரங்கு)

11.

Kurinji land's birds are _____ ( குறிஞ்சி நிலத்தின் பறவைகள் யாவை)

a)

Peacock 🦚 and Parrot 🦜 ( மயில் &கிளி)

b)

Parrot 🦜 (கிளி)

12.

Mullai land's birds are _____ ( முல்லை நிலத்தின் பறவை____)

a)

Peacock 🦚 and Parrot 🦜 ( மயில் &கிளி)

b)

Parrot 🦜 (கிளி)