NEW
Font size
Worksheetsபரப்பளவும் கொள்ளளவும்
Total questions: 13
Worksheet time: 10mins
ஒரு பொருளின்/ இடத்தின் மேற்பரப்பின் அளவு
பரப்பளவு
கொள்ளளவு
பரப்பளவை அளப்பதற்கான ஏற்புடைய தர அளவு
சதுர செண்டிமீட்டர்
சதுர மீட்டர்
பரப்பளவை அளப்பதற்கான ஏற்புடைய தர அளவு
சதுர செண்டிமீட்டர்
சதுர மீட்டர்
பரப்பளவை அளப்பதற்கான ஏற்புடைய தர அளவு
சதுர செண்டிமீட்டர்
சதுர கிலோமீட்டர்
மலேசியாவின் பரப்பளவை அளக்க பொருத்தமான தர அளவு எது?
சதுர கிலோமீட்டர் (km2)
சதுர செண்டிமீட்டர் (cm2)
காற்பந்து திடலின் பரப்பளவைச் சதுர செண்டிமீட்டர் (cm2) தர அளவில் அளப்பது ஏற்புடையதா?
ஆமாம்
இல்லை
இந்த வடிவத்தின் பரப்பளவு என்ன?
6 cm2
7 cm2
மேற்கண்ட வடிவத்தின் பரப்பளவு என்ன?
11 cm2
4 cm2
7 cm2
ஒரு பொருளில் நிரப்பக்கூடிய இடவெளியின் அளவு
கொள்ளளவு
பரப்பளவு
அளவைக் கருவியின் பெயரைக் குறிப்பிடுக.
250 ml முகவை
250 ml கூம்புக் குடுவை
அளவைக் கருவியின் பெயரைக் குறிப்பிடுக.
250 ml நீள் உருளை அளவி
250 ml அளவைக் கொள்கலன்
நீரின் கொள்ளளவைக் குறிப்பிடுக.
30 ml
20 ml
கல்லின் கொள்ளளவை அளவிடவும்.
40 ml
10 ml
30 ml
