wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Bahasa Tamil

Total questions: 50

Worksheet time: 58mins

Name
Class
Date
1.

சதுரங்கப் பெொட்டியில் தன் திறர ரய பவளிப்ெடுத்தி சிறப்ெொக விரளயொடிய சரண் சிறந்த விரளயொட்டொளர் என ீண்டும் சிறப்பு பசய்யப்ெட்டொன்.

4 lines
2.

இள ொறன் தன் அக்கொரவப் பெொன்று தொனும் சிறந்த திப்பெண்கரளப் பெற்று ெல்கரைகழகத்தில் கல்வி ெயிை பவண்டுப ன உறுதியொன எண்ணம் பகொண்டிருந்தொன்.

4 lines
3.

வியொெொரத்தில் ெணம் முதைீடு பசய்யும்ெடி தன்ரன வற்புறுத்திய தன் நண்ெனிடம் கொரணம் கூறி தவிர்த்து வந்தொன் வருண்.

4 lines
4.

சிறந்த பதர்ச்சிப் பெற்று கொவல் துரறயில் இரணந்து ெணியொற்ற பவண்டுப ன கதிபரசன் னவுறுதி பகொண்டிருந்தொன்.

4 lines
5.

தன் அப்ெொரவப் பெொன்று இனிர யொன குரல் வளம் பகொண்ட ெரதன் ெொடல் திறன் பெொட்டியில

4 lines
6.

ஏரழக் குடும்ெத்தில் ெிறந்த தியழகன் கடின ொக உரழத்து தன் குடும்ெ வறுர ரயப் பெொக்க பவண்டுப ன _____________________ எண்ணினொன்.

a)

அவசரக் குடுக்ரக

b)

னக்பகொட்ரட

c)

பெயர் பெொறித்தல்

d)

திட்ட வட்ட ொக

7.

திரு. ணியரசன் பதொடந்து மூன்று வருடங்களொகப் பூப்ெந்தொட்டப் பெொட்டியில் சிறந்த விரளயொட்டொளர் எனும் விருரதப் பெற்று புகரழ நிரை நொட்டினொர்.

a)

குரங்குப் ெிடியொக

b)

திட்ட வட்ட ொக

c)

பெயர் பெொறித்தல்

d)

ரக பகொட

8.

ணியரசன் பதொடந்து மூன்று வருடங்களொகப் பூப்ெந்தொட்டப் பெொட்டியில் சிறந்த விரளயொட்டொளர் எனும் விருரதப் பெற்று புகரழ நிரை நொட்டினொர்.

a)

குரங்குப் ெிடியொக

b)

திட்ட வட்ட ொக

c)

பெயர் பெொறித்தல்

d)

ரக பகொடுத்தல்

9.

ெின்வருவனவற்றுள் பெொருத்த ொன இரணரயத் பதரிவு பசய்க.

a)

திட்ட வட்டம்

b)

ரகயும் களவும்

c)

குரங்குப் ெிடி

d)

பெயர் பெொறித்தல்

10.

ரபுத்பதொடர் பெொருள்

a)

பெயர் பெொறித்தல் அவ ொனம் ஏற்ெடுத்துதல்

b)

திட்ட வட்டம் உறுதியொக

c)

கிள்ளுக் கீரர கருரண

d)

தட்டிக் கழித்தல் புகரழ நிரை நொட்டுதல்

11.

து அருந்திவிட்டு பெொது உடர கரளச் பசதம் பசய்து பகொண்டிருந்த குண்டர் கும்ெரை கொவல் துரறயினர் ரகது பசய்தனர்.

4 lines
12.

கீழ்க்கொணும் உரரயொடலுக்குப் பெொறுத்த ொன ரபுத்பதொடர

4 lines
13.

கீழ்க்கொண்டு உரரயொடலுக்குப் பெொறுத்த ொன ரபுத்பதொடரரத் பதரிவு பசய்க.

a)

தட்டிக் கழித்தல்

b)

ரக கூடுதல்

c)

பெயர் பெொறித்தல்

d)

திட்ட வட்டம்

14.

கீழ்க்கொண்டு கூற்றுக்குப் பெொருத்த ொன ரபுத்பதொடரர பதரிவு பசய்க.

a)

தட்டிக் கழித்தல்

b)

பெயர் பெொறித்தல்

c)

குரங்குப் ெிடி

d)

திட்ட வட்டம்

15.

பகொவிலுக்குச் பசல்ை பவண்டும். என்னொல் வர இயைொது நண்ெொ. சுற்றுைொ பசல்ை ெைமுரற அரழத்தும் எதொவது கொரணம் கூறி தவிர்த்து வந்த ெொைரன நண்ெர்கள் கடிந்து பகொண்டனர்.

4 lines
16.

தன் கன் சிறந்த ஒரு ருத்துவரொகத் திகழ்வொன் என திரு.ெரதன் உறுதியொக நம்ெினொர்.

a)

பெயர் பெொறித்தல்

b)

திட்ட வட்ட ொக

c)

தரை குனிவொக

d)

கிணற்றுத் தவரளயொக

17.

கீழ்க்கொணும் ெடத்திற்குப் பெொருத்த ொன ரபுத்பதொடரரத் பதரிவு பசய்க.

a)

பெயர் பெொறித்தல்

b)

திட்ட வட்ட ொக

c)

ரகயும் களவு ொக

d)

உறுதியொக

18.

ெிரழயொன ரபுத்பதொடர் பகொண்ட வொக்கியத்ரத பதரிவு பசய்க.

4 lines
19.

யொழினி பதொடர்ந்து இரண்டு ஆண்டுகளொகப் ெொடல் திறன் பெொட்டியில் முதல் ெரிரச பவன்று பெயர் பெொறித்தொள்.

4 lines
20.

பதர்வில் சிறந்த திப்பெண்கரளப் பெற பவண்டுப ன திட்ட வட்ட ொக எண்ணினொன் கவியரசன்.

4 lines
21.

ெரதன் கொற்ெந்தொட்டப் பெொட்டியில் ெங்கு பெற பவண்டுப ன தட்டிக் கழித்தொன்.

4 lines
22.

யொழினி ஆசிரியர் பகொடுத்த பவரைகரள முரறயொகச் பசய்யொ ல் தட்டிக் கழித்ததொல் சிறந்த திபெண்கரள பெற இயைவில்ரை.

4 lines
23.

வங்கியில் பகொள்ரளயடித்த கும்ெரை கொவல் துரறயினர் வரளத்துப் ெிடித்தனர்.

a)

ரகயும் களவு ொக

b)

திட்ட வட்டம்

c)

தரை குனிதல்

d)

ரக கூடுதல்

24.
பெயர்
4 lines
25.
பள்ளியின் பெயர்
4 lines
26.
1. மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற பெயரில் இயற்றியவர் யார்?
a)
ஒளவையார்
b)
கம்பர்
c)
வால்மிகி
d)
பாரதியார்
27.
2. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் யார்?
a)
வியாசர்
b)
சீத்தலைச் சாத்தனார்
c)
திருத்தக்கத் தேவர்
d)
கம்பர்
28.
3. பாரதியார் இயற்றிய முப்பெரும் கவிதை பாடல்களில் ஒன்றினைக் குறிப்பிடுக.
a)
கண்ணன் பாட்டு
b)
குடும்ப விளக்கு
c)
இசை அமுது
d)
இருண்ட வீடு
29.
4. பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்ட பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
a)
சுப்ரமணிய பாரதி
b)
நாமக்கல் கவிஞர்
c)
கனக சுப்புரத்தினம்
d)
கனகராஜா
30.
5. தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் தமிழ் அறிஞர் யார்?
a)
உ. வே. சாமிநாதய்யர்
b)
கோ. சாரங்கபாணி
c)
குன்றக்குடி அடிகளார்
d)
பாரதிதாசன்
31.
1. இடையின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
216
b)
72
c)
92
d)
30
32.
2. கீழ்க்காண்பனவற்றுள் கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
a)
சன்னல்
b)
புஷ்பம்
c)
பட்சி
d)
பறவை
33.
3. உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
126
b)
90
c)
72
d)
247
34.
4. உயிர் எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
a)
அன்னம்
b)
ஒழுக்கம்
c)
ஐம்பொறி
d)
கற்பனை
35.
5. கீழ்காண்பனவற்றுள் உயிர்மெய் நெடில் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
செல்வம்
b)
சொற்பொழிவு
c)
தமிழ்க்களஞ்சியம்
d)
நேர்காணல்
36.
1. மலேசியாவின் ஒருமைப்பாட்டு தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
துங்கு அப்துல் ரகுமான்
b)
துன் அப்துல் ரசாக் உசேன்
c)
உசேன் பின் டத்தோ ஓன்
d)
துன் அப்துல்லா படாவி
37.
2. மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பதவி வகித்தவர் யார்?
a)
அப்துல்லா அகமது படாவி
b)
முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக்
c)
மகாதீர் பின் முகமது
d)
உசேன் பின் டத்தோ ஓன்
38.
3. மலாயா கூட்டமைப்பு, சரவாக், வட போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகியவை சேர்ந்து மலேசியாவாக உருவான நாளை மலேசியா நாளாக எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
a)
16 செப்டம்பர் 1963
b)
18 செப்டம்பர் 1963
c)
16 செப்டம்பர் 1965
d)
16 செப்டம்பர் 1957
39.
4. மலேசிய விடுதலைக்கான பேச்சுவார்த்தை யாருடைய தலைமையில் நடைப்பெற்றது?
a)
உசேன் பின் டத்தோ ஓன்
b)
துங்கு அப்துல் ரகுமான்
c)
துன் அப்துல் ரசாக் உசேன்
d)
துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்
40.
5. சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் எந்த ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது?
a)
1963
b)
1957
c)
1965
d)
1975
41.
1. மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தவர் யார்?
a)
பாவந்தீப் சிங்
b)
டத்தோ பஞ்ச் குணாளன்
c)
டாக்டர் மணி ஜெகதீசன்
d)
ராஜாமணி மயில்வாகனம்
42.
2. ஓட்டப் பந்தயத் துறையில் மலேசியாவின் ஓடும் இளம் சிங்கம் என பெயர் பதித்தவர் யார்?
a)
டத்தோ பஞ்ச் குணாளன்
b)
டத்தோ எம். ராமசந்திரன்
c)
ஆறுமுகம் ரெங்கசாமி
d)
கிசோனா செல்வதுரை
43.
3. 2008-ல் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரரைத் தெரிவு செய்க.
a)
கிசோனா செல்வதுரை
b)
டத்தோ எம். ராமசந்திரன்
c)
லீ சாங் வேய்
d)
மணி ஜெகதீசன்
44.
4. மலேசியா நாட்டின் சுவர்ப்பந்து (ஸ்குவாஷ்) வீராங்கனையாகத் திகழ்ந்தவர் யார்?
a)
சிவசங்கரி சுப்ரமணியம்
b)
சுசிலா சுப்ரமணியம்
c)
ஜோசப்பின் மேரி
d)
கிசோனா செல்வதுரை
45.
5. தோக் காஜா என்று அழைக்கப்படும் மலேசிய காற்பந்து அணி எது?
a)
பகாங்
b)
சிலாங்கூர்
c)
பேராக்
d)
கெடா
46.
1. பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
a)
புரதச் சத்து
b)
வைட்டமின்கள்
c)
மாவுச் சத்து
d)
கொழுப்புச் சத்து
47.
2. அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு?
a)
சரிவிகித உணவு
b)
ஆற்றல் தரும் உணவு
c)
கலப்பு உணவு
d)
சத்துணவு
48.
3. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
a)
வாஷிங்கடன்
b)
ஜெனிவா
c)
லண்டன்
d)
நியூயார்க்
49.
4. பச்சை காய்கறிகள், பழங்கள், தாய்ப்பால் ஆகிய உணவுப்பொருட்களில் உள்ள வைட்டமின்கள்?
a)
வைட்டமின் P
b)
வைட்டமின் E
c)
வைட்டமின் D
d)
வைட்டமின் C
50.
5. உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது?
a)
கார்போ ஹைட்ரேட்ஸ்
b)
தைராய்டு சுரப்பிகள்
c)
இன்சுலின் சுரப்பிகள்
d)
இரத்த சிவப்பு அணுக்கள்