Worksheetsவிதை பரவும் முறை
Total questions: 10
Worksheet time: 8mins
காற்றின் வழி பரவக் கூடிய விதையை தெரிவு செய்க
உரோமம் மற்றும் இறக்கை போன்ற அமைப்புக் கொண்டது அல்ல...
படத்தில் காணப்படும் விதைக்கு பொருத்தமான விதை பரவல் காரணியை தெரிவு செய்க
நீர்
காற்று
மனிதன் அல்லது விலங்கு
வெடித்து சிதறுதல்
விலங்குகளாலும் தாவரங்களாலும் பரவக்கூடிய தாவரங்கள் யாவை?
J - லாலாங்
K - ஒட்டுப்புல்
M - பப்பாளி
L - ஆல மரம்
J , K
M , N
J, K, L
K, M
--> காற்றறைகள் உண்டு
--> மேற்பகுதி மெழுகுத் தன்மையை கொண்டது
--> மிதவைத் திறம் கொண்டது
மேலே குறிப்படப்பட்ட விதைகளின் தன்மைக்கு ஏற்றவாறு பொருத்தமான விதையை தெரிவு செய்க.
லாலாங்
மிளகாய்
தென்னை
அங்சானா
கீழ்க்காணும் தகவல் P மற்றும் Q விதைகளின் தன்மைகளைக் குறிக்கின்றது.
P - முதிர்ந்தவுடன் பழத்தின் தோல் காய்ந்துவிடும்
Q - நறுமணம் வீசும்
சரியான P மற்றும் Q விதைகளை தெரிவு செய்க
P - நொய்வ மரம்
Q - ஒட்டுப்புல்
P - வெண்டை
Q - மாங்காய்
P - காசித்தும்பை
Q - தென்னை
P - தாமரை
Q - ஒட்டுப்புல்
படம் நீரின் மூலம் பரவும் தாவரத்தின் விதையைக் காட்டுகின்றது. P என்று அடையாளமிடப்பட்ட பகுதியின் பயன் என்ன?
விதை வளர்வதற்கு நீரை சேமிக்கின்றது
சுற்று சூழலிருந்து காற்றை ஈர்க்கின்றது
விதையினுல் நீர் புகாமல் இருக்கு தடுக்கிறது.
விதையை நீரில் மிதக்கச் செய்கிறது
கீழ்க்காணும் தாவரங்களுள் எது ரம்புத்தான் மரத்தைப் போல விதையை பரவ செய்யக் கூடியது?
கொடுக்கப்பட்ட படத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் விதைகளில் எது முக்கோணத்தை பிரதிநிதிக்கிறது?
தாமரை
பப்பாளி
தென்னை
அங்சானா
P - பப்பாளி
Q - தேங்காய்
R - டுரியான்
S - காசித்தும்பை
மேற்காணும் பழங்களில் எவை ஒரே வகையான விதை பரவல் முறையினைக் கொண்டுள்ளன?
P,Q
P,R
Q,R
Q,S
