wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பன்முகத்தன்மை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இந்தியாவில் மாநிலங்களும்,

_______ யூனியன் பிரதேசங்களும்

உள்ளன.

a)

27, 9

b)

29, 7

c)

28, 7

d)

28, 8

2.

இந்தியா ஒரு _______ என்று

அழைக்கப்படுகிறது.

a)

கண்டம்

b)

துணைக்கண்டம்

c)

தீவு

d)

இவற்றில் எதுமில்லை

3.

மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம்

_______மாநிலத்தில் உள்ளது.

a)

மணிப்பூர்

b)

சிக்கிம்

c)

நாகலாந்து

d)

மேகாலயா

4.

கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில்

நடைமுறையில் இல்லை?

a)

சீக்கிய மதம்

b)

இஸ்லாமிய மதம்

c)

ஜொராஸ்ட்ரிய மதம்

d)

கன்ஃபூசிய மதம்

5.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்

எட்டாவது அட்டவணையில்

அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக

மொழிகளின் எண்ணிக்கை _______

a)

25

b)

22

c)

23

d)

26

6.

_______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை

கொண்டாடப்படுகிறது.

a)

கேரளா

b)

தமிழ்நாடு

c)

பஞ்சாப்

d)

கர்நாடகா

7.

மோகினியாட்டம் _______ மாநிலத்தின்

செவ்வியல் நடனம் ஆகும்.

a)

கேரளா

b)

தமிழ்நாடு

c)

மணிப்பூர்

d)

கர்நாடகா

8.

“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை

எழுதியவர் _______

a)

இராஜாஜி

b)

வ.உ.சி

c)

நேதாஜி

d)

ஜவஹர்லால் நேரு

9.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற

சொற்றொடரை உருவாக்கியவர் _______

a)

ஜவஹர்லால் நேரு

b)

ஆ) மகாத்மா காந்தி

c)

அம்பேத்கார்

d)

இராஜாஜி

10.

வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _______ என்று

அழைத்தார்.

a)

பெரிய ஜனநாயகம்

b)

தனித்துவமான பன்முகத்தன்மை

கொண்ட நிலம்

c)

இனங்களின் அருங்காட்சியகம்

d)

மதச்சார்பற்ற நாடு

11.

ஒரு பகுதியின் _______ நடவடிக்கைகளை

அப்பகுதியின் நிலவியல் கூறுகளும்

காலநிலைகளும் பெரிதும்

தீர்மானிக்கின்றன.

a)

பொருளாதார

b)

வாழ்வாதார

c)

அதிரடி

d)

எதுவுமில்லை

12.

மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள

ஜெய்சால்மர் _______மாநிலத்தில் உள்ளது.

a)

ராஜஸ்தான்

b)

உத்திரபிரதேசம்

c)

கர்னாடகா

d)

எவுமில்லை