Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
தை + பொங்கல்
தைப்பொங்கல்
தைபொங்கல்
தைம்பொங்கல்
வருமொழியில் வல்லெழுத்து இல்லாத சொல் எது
க ல் + அடி
தை + திங்கள்
மா + கொத்து
தீ + சட்டி
வருமொழியில் உயிர்எழுத்து இல்லாத சொல் எது
பூ + கூடை
மெய் + உரை
க ண் + அடி
பொன் + ஆடை
இயல்பு புணர்ச்சியில் நிலை மொழியும் வருமொழியும் புணரும் போது
அச்சொல்லில் மாற்றம் ஏற்படும்.
ஆம்
இல்லை
ஓரெழுத்து ஒருமொழி என்ற விதியில் அமை ந்த சொற்றொடர் எது
பொன்னாடை
மெய்யடி
மாங்கொத்து
க ண்ணிமை
விகாரப் புணர்ச்சியில் இருசொற்கள்
புணரும்போது புதியதா க ஓர் எழுத்துத் தோன்றினால் ……..அது என்ன விகாரம்
திரிதல்
கெடுத ல்
தோன்றல்
வல்லெழுத்து என்பது
க ச ட த ப ற
ங ஞ ந ண ம ன
ய ர ல வ ழ ள
நிலைமொழியும் வருமொழியும் புணரும் போது
வருமொழி உயிர் எழுத்தில்தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்து
இரட்டிப்பாகும். இந்தக் குழுவில் சேராத
சொற்றொட ர் எது
க ண் + இமை = கண்ணிமை
மெய் + அடி = மெய்யடி
கை +தடி = கைத்தடி
சொல் + அணி = சொல்லணி
தை + திங்கள்
தைத்திங்கள்
தைதிங்கள்
புணர்ச்சி எத்தனை வகைப்படும்
2
3
இப்படி + பதறுகிறாய் =
இப்படிப் பதறுகிறாய்
இப்படி பதறுகிறாய்
அப்படி + செல்=
அப்படி செல்
அப்படிச் செல்
எப்படி + வந்தான் =
எப்படிவ் வந்தான்?
எப்படி வந்தான்?
இப்படி + பேசு =
இப்படிப் பேசு
இப்படி பேசு
அப்படி + ஓடாதே =
அப்படி ஓடாதே!
அப்படிப் ஓடாதே!
எப்படி + கிடைத்தது=
எப்படி கிடைத்தது?
எப்படிக் கிடைத்தது?
இப்படி + தொடுத்தாள்=
இப்படித் தொடுத்தாள்
இப்படி தொடுத்தாள்
அப்படி+ பாடினார் =
அப்படி பாடினார்
அப்படிப் பாடினார்
எப்படி + சரிந்தது =
எப்படிச் சரிந்தது?
எப்படி சரிந்தது?
அப்படி + கூறு =
அப்படிக் கூறு
அப்படி கூறு
