wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
  1. இறைச் சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டால் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாகவே இருக்கும்.

a)

மணியும் ஒலியும் போல

b)

பசுமரத்தாணி போல

c)

இலைமறை காய் போல

2.
  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

a)

மணியும் ஒலியும் போல

b)

பசுமரத்தாணி போல

c)

மணியும் ஒலியும் போல

3.

  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

a)

மணியும் ஒலியும் போல

b)

பசுமரத்தாணி போல

c)

மணியும் ஒலியும் போல

4.

  1. என் தம்பி பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை மன்னம் செய்து ....... வென ஓப்புவித்தான்.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

வெடவெட

d)

நசநச

5.

மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அப்பாவின் உடல் குளிரால் ....... வென நடுங்கியது.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

வெடவெட

d)

நசநச

6.

பெரியவர்கள் மணமக்கள் என்றும் பிரியாமல் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தினர்.

a)

இலைமறைக் காய் போல

b)

மணியும் ஒலியும் போல

7.

இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

a)

மணியும் ஒலியும் போல

b)

இலைமறை காய் போல

c)

பசுமரத்தாணி போல

8.

முத்து ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன். ஆனால், அத்திறமையை அவன் யாரிடமும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் அவன் சிறந்த ஓவியன் என்பது யாருக்கும் தெரியாமல் போனது.

a)

இலைமறை காய் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போல