Worksheetsஉரிச்சொல் Quiz
Total questions: 9
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
கீழ்காணும் வாக்கியத்தில் இடம்பெற்ற உரிச்சொல்லை அடையாளம் காண்க.
a)
மகிழ்மதி
b)
கூர்மதி
c)
மிக்கவள்
2.
உரிச்சொல்லைச் சரியான துணையுடன் இணைக.
a)
கூர்
b)
நனி
c)
கடி
d)
சால
3.
மேடையில் பரதம் ஆடும் மங்கையின் ___________விழி அனைவரையும் ஈர்த்தது.
a)
கூர்
b)
உறு
c)
கடி
d)
கழி
4.
______________ மாலை அணிந்து புதுமணத் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.
a)
கூர்
b)
கடி
c)
நனி
5.
மேடையில் ______________ ஆற்றிய கோவில் தலைவர் அணைவரையும் வரவேற்றுப் பேசினார்.
a)
நனியுரை
b)
கடியுரை
c)
தவ உரை
6.
மேடையில் ______________ ஆற்றிய கோவில் தலைவர் அணைவரையும் வரவேற்றுப் பேசினார்.
a)
நனி
b)
கடி
c)
கூர்
7.
உரிச்சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் முன் அமைந்து அச்சொற்களுக்கு ______________(சிறப்பு) சேர்ப்பதாகும்.
4 lines
8.
உறு_________ பெற்ற தமிழ் இலக்கியங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.
4 lines
9.
உரிச்சொல்லைச் சரியான துணையுடன் எழுதுக.
a)
கழி
b)
கூர்
c)
கடி
d)
சால
100 %
