Font size
Worksheetsபிழை திருத்தம்- காலம், இடம், எழுத்து
Total questions: 5
Worksheet time: 2mins
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு!
நீ நன்றாக இருக்கிராயா?
நீ நன்றாக இறுக்கிறாயா?
நீ நலாக இருக்கிறயா?
நீ நன்றாக இருக்கிறாயா?
முதல் பத்தியின் கடைசி வாக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
அதை நான் மின்னஞ்சலில் எழுதினேன்
அதனால் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்
அதைப் பற்றி நான் இந்த மின்னஞ்சலில் எழுதவுள்ளேன்
(கடைசி வாக்கியம் தேவையில்லை)
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு!
நானும் என் குடும்பத்தினர்களும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்
நானும் என் குடும்பத்தினரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
நானும் என் குடும்பத்தினரும் பல நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்
நானும் என் குடும்பத்தினரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
நீயும் உன் குடும்பத்தினரும் எந்தெந்த நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் என்பதை என்னிடம் கூறு
நீயும் உன் நண்பர்களும் எந்த விளையாட்டுகளை விளையாடினாய்?
உனக்கு மிகவும் பிடித்த நடவடிக்கை என்ன?
நீ விடுமுறையில் எந்த இடத்திற்குச் சென்றாய்?
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு!
நீ விமானத்தில் பயணம் செய்யப் பயந்தாய்
நீ விமானத்தில் பயணம் செய்யப் பயப்படாதே!
உனக்கு விமானத்தில் பயணம் செய்யப் பயந்தாய்
நீ விமானத்தில் பயனம் செய்யப் பயப்படாதே!
