NEW
Font size
Worksheetsவரலாறு 6/8
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
1949ஆம் ஆண்டின் சிலாங்கூர் மாநில மசீச கட்சியின் தலைவர்.
துன் டாக்டர் இஸ்மாயில் பின்
டத்தோ அப்துல் ரஹ்மான்
(Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)
துன் தான் செங் லோக் (Tun Tan Cheng Lock)
1946ஆம் ஆண்டின் அம்னோவின் முதலாவது பொதுச் செயலாளர்.
துன் டாக்டர் இஸ்மாயில் பின்
டத்தோ அப்துல் ரஹ்மான்
(Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)
டத்தோ அப்துல் வாஹாப் பின்
தொ மூடா அப்துல் அசிஸ் (Dato’ Abdul Wahab bin Toh Muda Abdul Aziz)
1955ஆம் ஆண்டின் மலாயன் இந்தியர் காங்கிரஸின் (மஇகா) 5ஆவது தேசியத் தலைவர்.
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
(Tun Abdul Razak bin Dato’ Hussein)
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)
துன் டாக்டர் இஸ்மாயில் பின்
டத்தோ அப்துல் ரஹ்மான் (Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க முற்பட்டவர்.
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)
துன் டாக்டர் இஸ்மாயில் பின்
டத்தோ அப்துல் ரஹ்மான்
(Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
துன் தான் செங் லோக் (Tun Tan Cheng Lock)
கூட்டரசு மலாயாவின் முதல் நலத்துறை அமைச்சர் ஆவார்.
துன் டாக்டர் இஸ்மாயில் பின்
டத்தோ அப்துல் ரஹ்மான் (Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)
துன் தான் செங் லோக் (Tun Tan Cheng Lock)
ஜப்பானியர் ஆக்கிரமிப்புப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
1946–1948
1948
1942–1945
1955
1955ஆம் ஆண்டில் பாலிங்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு
கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்
மலேயன் யூனியன்
கூட்டரசு மலாயாவின்
சுதந்திரம்
அவசரக்காலம் என்பது எதிர்பாரா விதமாகத் திடீரென ஏற்படும் துயரம் ஆகும்.
சரி
தவறு
தேர்தலை எதிர்நோக்க அம்னோ, மசீச, மஇகா அங்கத்துவம் பெற்ற கூட்டணிக் கட்சி அமைக்கப்பட்டது.
கூட்டரசு மலாயாவின்
சுதந்திரம்
கூட்டரசு சட்டச் சபைக்கான
தேர்தல்
அரசியல் கட்சிகளின் தோற்றம்
லண்டன் பேச்சுவார்த்தை
இக்குழு லண்டன் சென்ற நோக்கம் பிரிட்டிஷாருடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கே ஆகும்.
1953
1957
1955
1956
31 ஆகஸ்ட்டு 1957ஆம் ஆண்டு துங்கு அப்துல் ரஹ்மான் கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்.
கூட்டரசு மலாயாவின்
சுதந்திரம்
கூட்டரசு சட்டச் சபைக்கான
தேர்தல்
மலேயன் யூனியன்
கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்
அரசியல் கட்சிகளின் தோற்றம்.
1942–1945
1946–1948
1945-1951
1955-1957
மலாய் அரசர்களின் அதிகாரத்தை அழித்தனர்.
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு
கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்
மலேயன் யூனியன்
அரசியல் கட்சிகளின் தோற்றம்
1960ஆம் ஆண்டில் அவசரக்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்
கூட்டரசு சட்டச் சபைக்கான
தேர்தல்
கூட்டரசு மலாயாவின்
சுதந்திரம்
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு
இந்தக் கூட்டணிக் கட்சியில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் பிரதிநிதித்துவம் இருந்தது. இத்தேர்தலில் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றது.
அரசியல் கட்சிகளின் தோற்றம்
கூட்டரசு மலாயாவின்
சுதந்திரம்
கூட்டரசு சட்டச் சபைக்கான
தேர்தல்
லண்டன் பேச்சுவார்த்தை
