NEW
Font size
WorksheetsHistory of Ancient India
Total questions: 20
Worksheet time: 10mins
இமயமலை தொடரின் மிகவும் உயர மான சிகரம் எது?
Which is the highest mountain peak in the Himalayas?
எவரெஸ்ட் சிகரம்
Mount Everest
கஞ்சன்ஜங்கா
Kanchenjunga
தொட்டபெட்டா
Dotta Betta
நங்க பர்வதம்
Nanga parvat
வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் மலை தொடரின் பெயர் யாது?
Which mountain ranges separated North India from South India?
மேற்கு தொடர்ச்சி மலை
Western Ghat s
கிழக்கு தொடர்ச்சி மலை
Eastern ghats
விந்திய சாத்பூரா மலைத்தொடர்
Vindhya Satpura mountain ranges
இமயமலை தொடர
Himalayan ranges
தார் பாலைவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Which state the Thar desert is locate?
ராஜஸ்தான்
Rajasthan
கர்நாடகா
Karnataka
மைசூர்
Mysore
குஜராத்
Gujarat
வேதங்கள் எத்தனை வகைப்படும்?
How many Vedas are there in Hinduism?
6
4
5
3
எந்த வேதம் இசையை பற்றி கூறுகிறது?
Which Veda deals with music?
ரிக் வேதம்
Rig Veda
யஜுர் வேதம்
Yajurveda
சாம வேதம்
Sama Veda
அதர்வ வேதம்
Atharva Veda
சந்திரகுப்தரின் சாதனைகளைப் பற்றி கூறும் கல்வெட்டின் பெயர் என்ன?
Which inscription tells about the achievements of samuthiragupta?
மெக்ராலி இரும்பு கற்றூண்
Magroli iron pillar
அலகாபாத் கற்றூண் கல்வெட்டு
Allahabad pillar inscription
கதிகும்பா கல்வெட்டு
Haathikumpa inscription
உத்திரமேரூர் கல்வெட்டு
Uttaramerur inscription
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் யார்?
Who wrote arthashastra?
ஹர்ஷா
Harsha
கௌடில்யர்
Kautiya
விசாக தத்தார்
Vishakha Dutta
கம்பர்
Kambar
சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுகம்
Name the port of Indus valley civilization
கலிபங்கன்
Kalibangan
மொகஞ்சதாரோ
Mohenjo daro
ஹரப்பா
Harappa
லோத்தல்
Lothal
சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும் தானிய களஞ்சியம் அமைந்துள்ள இடம்
The great granary of Indus valley civilization was located in
மொகஞ்சதாரோ
Mohenjo daro
ஹரப்பா
Harappa
களிபங்கன்
Kalibangan
லோத்தல்
Lothal
புத்த சமயத்தை தோற்றுவித்தவர்
Who was the founder of Buddhism?
மகாவீரர்
Mahavira
கௌதம புத்தர்
Gautam Buddha
பார்சுவநாத்
Parshwnath
சுந்தரர்
Sundara
இந்தியா ஒரு தீபகற்ப நாடு ஆகும்
India is a peninsularcountry
சரி
True
தவறு
False
சிந்து சமவெளி நாகரிகம் தென்னிந்தியாவில் தோன்றியது
Indus valley civilization was originated in South India
சரி
True
தவறு
False
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான்
Pre -Historic period man lled a Nomadic life
சரி
True
தவறு
False
முந்தைய கால வேத நாகரிகத்தில் குழந்தை திருமணங்கள் கிடையாது
Early Vedic period there was no child marri ages
தவறு
False
சரி
True
மொகஞ்சதார உலகிலேயே முதன்முதலாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரமாகும்
Mohenjo daro was the first planed constructed city in the world
சரி
True
தவறு
False
முந்தைய வேத கல நாகரிகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சரி நிகராகநடத்தப்பட்டார்கள் Early vedic period women were treated as equal to men
சரி
True
தவறு
False
சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை சித்திரை எழுத்துமுறை ஆகும்
The Indus valley Script was pictorographic
சரி
True
தவறு
False
புத்த சமயம் கொல்லாமையை வலியுறுத்துகிறது
Buddhism insisted Ahimsa
சரி
True
தவறு
False
சோம பானம் சுரா பானம் முதலியவை முந்தைய வேதா காலத்தில் உள்ள மதுபானங்களாகும்
Somabhana Surapana were the indox igattingdrinks of early Vedic period
சரி
True
தவறு
False
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது கி.மு 329-ல் படையெடுத்தார்
Alexander led an expedition against India on 3:29 BC
சரி
True
தவறு
False
