wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

work done

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தனி ஊசல் ஊசலாடும்போது, ​​எந்தப் புள்ளியில் இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும்?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

ஒருவர் ஒரு பெட்டியை முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு தூக்கிச் செல்லும் போது 280 J அதிகரிப்பு உணரப்படுகிறது எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது உண்மையாக இருக்க வேண்டும்?

a)

பெட்டியின் மீது அவர்செய்யும் வேலை +280 J

b)

பெட்டியின் மீது அவர்செய்யும் வேலை -280 J

c)

வேலை நிறையைப் பொறுத்து மாறுவதில்லை

d)

பெட்டி 560 J ஆற்றலை உணரும்

3.

ரோலர் கோஸ்டர்கள் மேலே செல்லும் போது அதன் வேகம் குறைவதற்கான காரணம்

a)

யாரோ அதை நிறுத்துகிறார்கள்

b)

இயக்க ஆற்றல் நிலை ஆற்றலாக மாற்றப்படுகிறது

c)

அதிக உயரத்தில் இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும்

d)

நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது

4.

இந்த வரைபடம், உயரமான டைவிங் போர்டின் மேல் இருந்து ஒரு நீர்க்குளத்தில் குதிக்கும் நபரின் இயக்கத்தைக் குறிக்கிறது. எந்தக் கட்டத்தில் அவரின் இயக்க ஆற்றல் அதிகபட்சமாகவும், நிலை ஆற்றல் குறைந்தபட்சமாகவும் இருக்கும்?

a)

1

b)

2

c)

3

d)

4

5.

10.0 கிலோ எடையுள்ள பெட்டி ஒன்று 2.0 m/s இலிருந்து 4.0 m/s வரை முடுக்கி விடப்படுகிறது. பெட்டியை முடுக்குவிக்க தேவையான வேலையின் அளவு என்ன?

a)

60 ஜூல்

b)

120 ஜூல்

c)

30 ஜூல்

d)

50 ஜூல்

6.

80 கிலோ எடையுள்ள ஒரு தீயணைப்பு வீரர், 400 N என்ற உராய்வு விசை செயல்படும் ஒரு கொடிக் கம்பத்தின் மேலிருந்து வேகமாக 3 மீட்டர் தூரம் சறுக்குகிறார். கொடிகம்ப உச்சியில் ஒய்வில் இருந்த அவர் அவர் தரையை அடையும் நேரத்தில் அவருடைய வேகம் எவ்வளவாக இருக்கும்?

a)

30 மீ/வி

b)

30\sqrt[]{30} மீ/வி

c)

10 மீ/வி

d)

10\sqrt[]{10} மீ/வி

7.

12 கிலோ எடையுள்ள புத்தகம் ஓய்வில் இருந்து 10 மீ/வி வேகத்திற்கு தள்ளப்படுகிறது. அந்த புத்தகம் 6 மீ பயணிக்க எவ்வளவு விசை கொடுக்க வேண்டும்

a)

10 நியூட்டன்

b)

100 நியூட்டன்

c)

5 நியூட்டன்

d)

50 நியூட்டன்

8.

"உராய்வில்லாத ஒரு சரிவில் ஒரு பொருள் சறுக்குகிறது." கீழே கொடுக்கப்பட்ட சமன்பாடுகளில் இந்த வாக்கியத்திற்கு பொருத்தமானது எது?

a)

PE = KE

b)

W = PE X KE

c)

PE −W = KE

d)

W = PE

9.

"ஒரு நகரும் பொருள் நிறுத்தப்பட்டது." இந்த வாக்கியத்திற்கு எந்த சமன்பாடு பொருந்தும்.

a)


PE = KE

b)

KE+PE = 12m v2\frac{1}{2}m\ v^2

c)

PE −W = KE

d)

KE −W = 0

10.

ஒரு மாணவர் 100 N புத்தகங்களை 1 மீ தொலைவிலிருக்கும் தனது தோளுக்கு உயர்த்துகிறார். அவர் 10 மீ முன்னோக்கி நடந்து, 3 மீ உயரத்திற்கு படிக்கட்டுகளில் மேலே செல்கிறார். அதன் பின் அவர் வகுப்பிற்கு 20 மீ முன்னோக்கி நடந்து செல்கிறார். புத்தகங்கள் மீது அவர் செய்த வேலை எவ்வளவு?

a)

3100 J

b)

100 J

c)

400 J

d)

300 J