Font size
Worksheetsமின்சாரம் கேள்விகள்
Total questions: 35
Worksheet time: 35mins
a
a
b
மின்சாரத்தை நம்மால் _____________________________.
காண இயலாது ஆனால்,விளைவுகளை உணர தொட இயலும்..
காண இயலாது ஆனால்,விளைவுகளை உணர இயலும்.
காண இயலும் ஆனால்,விளைவுகளை உணர இயலாது.
காண இயலும் ஆனால்,விளைவுகளை உணர இயலும்.
கீழ்க்காண்பவற்றுள் எது மின்சக்தியின் மூலங்கள் அல்ல?
கீழ்க்காண்பற்றுள் எது முழுமையான மின்சுற்றைக் குறிக்கிறது?
விசையின் பயன் என்ன?
மின்சுற்றில் மின்சாரத்தைத் துண்டிக்க
மின்சுற்றில் மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
மின்சுற்றில் மின்சாரத்தை ஊடுருவதற்கு
மின்சுற்றில் மின் இணைப்பை ஏற்படுத்த
மேற்காண்பவை விசைகளைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர....
எது மின்குமிழின் குறீயீடு?
எது மின்குமிழின் குறீயீடு?
எது உலர் மின்கலம் குறியீடு?
எது விசையின் குறீயீடு?
எது மின்கம்பியின் குறீயீடு?
குறியிடப்படுள்ளன பாகத்தின் பெயர் என்ன?
கால்வோனோ
மின்குமிழ்
மின் இழை
வோல்ட்
குறியிடப்படுள்ளன பாகத்தின் எதனால் செய்யப்பட்டது?
கண்ணாடி
நெகிழி
சுண்ணாம்பு
உலோகம்
மின் இழை விளக்குகளுக்குப் பதிலாக Compact Fluorescent Lamp பயன்படுத்துவதால் என்ன பயன்?
அதிக வெளிச்சமாக தரும்
குறைவான வெளிச்சம் தரும்
மின்பயன்பாடு அதிகம்
மின்பயன்பாடு குறையும்
கீழ்க்காண்பவற்றுள் எவை மின்சாரப் பொருள்களைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்?
அ. ஈரமான கைகளோடு மின்விசையைத்
தொடக்கூடாது.
ஆ. ஒரே மின்பொருத்தியில் பல
மின்செருகிகளைப் பொருத்தக் கூடாது
இ. மின்சாதனப் பொருள்களைச் சுயமாகப்
பழுது பார்க்கக் கூடாது.
ஈ. பழுதடைந்த அல்லது சேதமடைந்த மின்
கம்பியைக் கொண்ட நிலையிலுள்ள
மின்சாரப் பொருள்களைப் பயன்படுத்தக்
கூடாது.
அ மற்றும் ஆ
அ , ஆ மற்றும் இ
ஆ, இ மற்றும் ஈ
அ, ஆ, இ மற்றும் ஈ
மேற்காணப்பட்ட படங்கள் எதைக் குறிக்கின்றன?
மின்சாதனப் பொருள்களைத் சரியாகப் பயன்படுத்தும் போது ஏற்படும் நன்மைகள்
மின்சாதனப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தும் போது ஏற்படும் ஆபத்துகள்
மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய கூறுகள்.
ஏன் மற்ற விளக்குகள் தொடர்ந்து எரியவில்லை?
மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால்
மின்சாரம் இணைக்கப்பட்டதால்
மின்சாரம் பிரகாசமாக எரியும்
மின்சாரம் மங்கலமாக எரியும்
கீழ்க்காண்பவற்றுள் எது மின்சாதனம் ஆகும்?
மேசை
மின்விசிறி
அலமாரி
காலணி
ஒரு முழுமையான மின்சுற்றுக்குத் தேவையானவை என்ன?
மின்கலன்
மின்கம்பி
மின்குமிழ்
மின்விசை
கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்சுற்றில் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?
மின்குமிழ் பழுதடைந்து விட்டது
மின்விசை முடக்கப்பட்டுள்ளது
மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை
இவற்றுள் மின்சாரம் ஊடுருவும் போது ஒளிர்வது எது?
எளிதில் கடத்திகள் என்பது என்ன?
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்கள்
மின்சாரத்தை ஊடுருவாத பொருள்கள்
கீழ்க்காண்பனவற்றுள் எவை எளிதில் கடத்திகள்?
விசைக்கு பதிலாக எந்த பொருளை பயன்படுத்தினால், மின்குமிழ் ஒளிரும்
விசைக்கு பதிலாக எந்த பொருளை பயன்படுத்தினால், மின்குமிழ் ஒளிரும்
விசைக்கு பதிலாக எந்த பொருளை பயன்படுத்தினால், மின்குமிழ் ஒளிரும்
விசைக்கு பதிலாக எந்த பொருளை பயன்படுத்தினால், மின்குமிழ் ஒளிராது
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
எளிதில் கடத்தி
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
அரிதில் கடத்தி
படத்தில் காணப்படும் பொருள்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எளிதில் கடத்தியைத் தேர்ந்தெடுக:-
படத்தில் காணப்படும் பொருள்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
எளிதில் கடத்தி பொருள்களைத் தெரிவு செய்க.
நாணயம்
ஊக்கு
கோலி
காகிதச் செருகி
