Font size
Worksheetsதாவரங்களின் இனவிருத்தி முறை
Total questions: 33
Worksheet time: 15mins
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
விதை
ஊற்றுக்கன்று
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
விதை
ஊற்றுக்கன்று
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
சிதல்விதை
விதை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
விதை
இலை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
ஊற்றுக்கன்று
விதை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
வெட்டுத்துண்டு
இலை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
விதை
சிதல்விதை
மூங்கில் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
வெட்டுத்துண்டு
ஊற்றுக்கன்று
பூண்டு எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
நிலத்தடித்தண்டு
இலை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
ஊற்றுக்கன்று
நிலத்தடித்தண்டு
மருவிளம்பட்டை எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
இலை / இலைவேர்
விதை
இரணக்கள்ளி எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
இலைவேர்
வெட்டுத்துண்டு
இஞ்சி எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
நிலத்தடித்தண்டு
வேர்
பெரணி எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
சிதல்விதை
விதை
மரவள்ளிச் செடி எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
வெட்டுத்துண்டு
விதை
படத்தில் காணும் தாவரம் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றது?
வெட்டுத்துண்டு
சிதல்விதை
தாவரங்களின் இனவிருத்தி முறை மொத்தம் எத்தனை?
5
6
7
8
ரோஜா, செம்பரத்தை போன்ற தாவரங்கள் எதன் மூலம் இனவிருத்தி செய்கின்றன?
வெட்டுத்துண்டு
இலைவேர்
நிலத்தடித்தண்டு
விதை
எது ஊற்றுக்கன்றின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் அல்ல?
தாவரங்கள் ஏன் இனவிருத்தி செய்கின்றன?
காய்கறிகள் கிடைப்பதற்கு
தன் இனம் அழியாமல் காப்பதற்கு
காடுகள் அழகாக இருப்பதற்கு
தாவரங்கள் முதிர்ந்து மடிவதற்கு
எது விதையின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் அல்ல?
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
தாவரங்களின் இனவிருத்தியின் நன்மைகள் என்ன?
புவியின் வெப்பத்தைக் குறைக்கிறது
புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?
மாமரம்
தாமரை
தென்னை
வெண்டை
ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் நெரிசல் ஏற்படும்
ஊற்றுக்கன்றுகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் எது?
டுரியான் மரம்
வாழைமரம்
மிளகாய்செடி
மாங்காய் மரம்
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்களைத் தேர்ந்தெடு.
படத்தில் காணப்படும் தாவரத்தின் இனவிருத்தி முறைக்கு ஏற்ற மற்றொரு தாவரம் எது?
தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்
உயரம்
கீழ்
சூரியன்
சந்திரன்
எந்தத் தாவரம் வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி முறையை மேற்கொள்கிறது?
படத்தில் உள்ளத் தாவரத்தின் இனவிருத்தி முறை என்ன?
விதை
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
இலைவேர்
படம் 1, மிளகாய் செடியைக் காட்டுகின்றது.
இத்தாவரத்தின் சரியான இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடு.
A. வெட்டுத்துண்டு
B. விதை
C. சிதல்விதை
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் என்ன?
மாம்பழம்
மிளகாய்
இஞ்சி
கரும்பு