wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7T1 TAMIL 2

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

'நெறி ' - என்பதன் பொருள்.....................

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

2.

வான் + ஒலி - சேர்த்து எழுதுக

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானெலி

3.

' விரதம் ' என்பதன் பொருள்................

a)

நோன்பு

b)

நோய்

c)

வழி

d)

அறம்

4.

' தமிழெனும் ' - பிரித்து எழுதுக

a)

தமிழ் + ழெனும்

b)

தமிழ் + எனும்

c)

தமி+ ழெனும்

d)

தமி + எனும்

5.

'பொய் '- என்பதன் எதிர்ச்சொல்.............

a)

மெய்

b)

உடல்

c)

வானம்

d)

நெறி

6.

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………

a)

கலம்பகம்

b)

பரிபாடல்

c)

பரணி

d)

அந்தாதி

7.

முல்லைக்குத் தோ் தந்தவன் -------------

a)

காாி

b)

மாாி

c)

பாாி

d)

அதியன்

8.

தந்துதவும் - பிரித்து எழுதுக...................

a)

தந்து + உதவும்

b)

தா + உதவும்

c)

தந்த + உதவும்

9.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் …………

a)

மேதா

b)

சுரதா

c)

பாரதி

d)

உடுமலை நாராயணகவி

10.

வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

a)

அகில்

b)

முகில்

c)

துகில்

d)

மகில்

11.

ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..

a)

ஒப்புமை இல்லாத

b)

ஒப்பில்லாத

c)

ஒப்புமையில்லாத

d)

ஒப்பு இல்லாத

12.

மொழியின் இரண்டாம் நிலை படித்தல் மற்றும் _____________ ஆகும்.

a)

கேட்டல்

b)

எழுதுதல்

c)

வரைதல்

d)

பேசுதல்

13.

ஒலியின் வரி வடிவம் ------------ ஆகும்.

a)

எழுத்து

b)

பேச்சு

c)

பாட்டு

d)

மொழி

14.

பேச்சு மொழி சிறப்பாக அமைய குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

a)

சரி

b)

தவறு

15.

பேச்சு மொழியை____________ வழக்கு என்றும் கூறுவர்

a)

இலக்கிய

b)

உலக

c)

நூல்

d)

மொழி

16.

எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

a)

சரி

b)

தவறு

17.

பேசுவதும் கேட்பதும் மொழியின் மொழியின் _____ யாகும்.

a)

முதல் நிலை

b)

இரண்டாம் நிலை

c)

மூன்றாம் நிலை

d)

நான்காம் நிலை

18.

சார்பெழுத்து .................... வகைப்படும்

a)

12

b)

16

c)

10

d)

6

19.

பொருந்தாததை எடுத்து எழுதுக.

ஆறு, மாசு, பாகு, அது

a)

ஆறு

b)

மாசு

c)

பாகு

d)

அது

20.

பொருந்தாததை எடுத்து எழுதுக.

பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

a)

பண்பு

b)

மஞ்சு

c)

கண்டு

d)

எஃகு

21.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

7

c)

5

d)

10

22.

குற்றியலிகரம் எத்தனை இடத்தில் வரும்

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

d)

ஆறு

23.

மா, பலா, வாழை

a)

முக்கனி

b)

முத்தமிழ்

c)

இருதிணை

d)

ஐவகைநிலம்

24.

குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை

a)

முக்கனி

b)

முத்தமிழ்

c)

இருதிணை

d)

ஐவகைநிலம்

25.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

a)

நாற்றிசை

b)

முத்தமிழ்

c)

இருதிணை

d)

அறுசுவை

26.

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

 

நீதி மன்றத்தில் தொடுப்பது ______ . 

'நீச்சத் தண்ணி குடி' என்பது பேச்சு ______.

a)

சொல்

b)

வழக்கு

c)

மொழி

d)

வரி

27.

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக

மழலை பேசும் _____ அழகு.

இனிமைத் தமிழ் ______ எமது. 

a)

நடை

b)

நட

c)

மொழி

d)

வரி

28.

Linguistics 

a)

மொழியியல்

b)

இதழியல்

c)

ஒலியியல்

d)

பருவ இதழ்

29.

Magazine 

a)

ஊடகம்

b)

இதழியல்

c)

ஒலியியல்

d)

பருவ இதழ்

30.

Dialogue

a)

ஊடகம்

b)

பொம்மலாட்டம்

c)

இதழியல்

d)

உரையாடல்