Font size
Worksheetsதமிழ் மொழி வினா விடை
Total questions: 27
Worksheet time: 19mins
வாடாட் என்பதன் பொருள் என்ன?
உயரிய அதிகாரம்
நாட்டின் அரசமைப்பு
உயர்நிலை ஆட்சியாளர்
விசுவாச உடன்படிக்கை
நாட்டு மக்களின் ஒற்றுமையை நிலைநாட்ட மற்ற இனத்தவரின் சமய நம்பிக்கைகளை நாம் வேண்டும்.
பேச
கற்றிட
மதித்திட
கடைபிடிக்க
திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்ட சமயத்தை குறிக்கிறது. இஸ்லாமிய
புதைப்படிவம்
கிளிஞ்சல்கள்
கல்வெட்டுகள்
குகைச் சித்திரம்
அரசர் அல்லது சுல்தானின் அதிகாரம் மாநில அரசியலமைப்புக்கு உட்பட்டது.
பிரிட்டிஷ் காலனித்துவம்
தொடக்கால மலாய் அரசமைப்பு
ஜப்பானிய ஆக்கிரமைப்புக் காலம்
சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று வரை
மலாய்மொழி எந்த மொழிகளிலிருந்து தோன்றியது?
ஜாவா
போர்னியோ
இந்தோனி
மலாய்மொழி எந்த மொழிகளிலிருந்து தோன்றியது?
ஜாவா
போர்னியோ
இந்தோனிசியா
அஸ்ட்ரோனேசியா
மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம் எனும் அடையாளத்தை நிலைநாட்டுவத்றகான அவசியம் யாது?
நாட்டின் நற்பெயரை மிளிரச் செய்ய
நாட்டின் இறையாண்மையை வெளிப்படுத்த
நாட்டு மக்களிடையே வேற்றுமைகளைக் களைய
பல்வேறு இனத்தவர்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த
மேற்கண்ட உள்ளூர்த் தலைவர் யார்?
மேற்கண்ட உள்ளூர்த் தலைவர் யார்?
ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்
டத்தோ மகாராஜா லேலா
டத்தோ பஹாமான்
தோக் ஜங்கூட்
பின்வருவனவற்றுள் சபா மாநிலத்தில் அந்நிய சக்தியை எதிர்த்த உள்ளூர்த் தலைவர்கள் யாவர்?
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
பின்வரும் வரைபடம் பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழுவின் உறுப்பினர்களைக் காட்டுகின்றது.
'X' எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஈஷாக் ஹஜி முகமட்
அமாட் போஸ்தாமாம்
அப்துல் அசிஸ் அப்துல் மஜிட்
டத்தோ அப்துல் ரசாக் உசேன்
30 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் யூனியன் ஜெக் கொடி எங்கு, எப்போது இறக்கப்பட்டது?
பத்து பெர்ரெண்டாம் விமான நிலையம், மாலை மணி 6.00
மலாக்கா பண்டா ஹிலிர் திடல், மாலை மணி 6.30
கோலாலம்பூர், மாலை மணி 6.30
லண்டன், மாலை மணி 6.00
நமது நாட்டின் முதலாம் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் பெயர் என்ன?
சுல்தான் ஜபார்
சுல்தான் முகாமட் V
துவான்கு அப்துல் ரஹ்மான் இப்னி துவான்கு முகமது
அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தப்
நமது நாட்டின் முதலாம் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் பெயர் என்ன?
சுல்தான் ஜபார்
சுல்தான் முகாமட் V
துவான்கு அப்துல் ரஹ்மான் இப்னி துவான்கு முகமது
அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தப்பா பில்லா ஷா
நாட்டின் உயரிய தலைவரான மாட்சிமை தாங்கிய மாமன்னரைக் குறிக்கும் கூற்றுகளைத் தேர்ந்தெடுக.
1 மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III ر IV
தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள முழக்கவரி என்ன?
ஒற்றுமையே வலிமை
ஐக்கியம் மேன்மையைத் தரும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஒருங்குபட்டால் உண்டு வாழ்வு
13 தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள முழக்கவரி என்ன?
ஒற்றுமையே வலிமை
ஐக்கியம் மேன்மையைத் தரும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஒருங்கிணைந்தால் உண்டு வாழ்வு
14 பின்வரும் கூற்று தேசிய மொழியின் நிலையைப் பாதுகாக்கும் கழகத்தைப் பற்றியது. 1970ஆம் ஆண்டில் தேசிய மொழியை அறிவு மொழியாக மாண்புறச் செய்ய தோற்றுவிக்கப்பட்டது. இக்கூற்றுடன் தொடர்புடைய பல்கலைக்கழகம் எது?
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம்
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்.
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்.
மலாயாப் பல்கலைக்கழகம்.
15 நெகாராகூ பாடல் வரிகளின் பொருளை உணர்த்தும் கூற்றுகளைத் தெரிவு செய்க.
அரசரின் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டுதல்.
மக்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.
பல்லின மக்கள் தத்தம் இனத்தினரை மட்டும் மதித்தல்.
சமய போதனையைக் கடைப்பிடிக்கத
அரசரின் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டுதல்.
I..அரசரின் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டுதல்.
II. மக்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.
III. பல்லின மக்கள் தத்தம் இனத்தினரை மட்டும் மதித்தல்.
IV. சமய போதனையைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.
தேசியச் சின்னத்தில் காணப்படும் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது? முழக்கவரி எந்த
1.ஜாவி
II.ரோமன்
III. அரேபிய
IV. சமஸ்கிருதம்
தேசியக் கொடியில் இருக்கும் பிறை. காட்டுகிறது.
A கூட்டரசு மலேசியாவின் வளர்ச்சியைக்
B கூட்டரசு மலேசியாவின் மன்னராட்சியைக்
C கூட்டரசு மலேசியாவின் சமயம் இஸ்லாம் என்பதைக்
D மலேசியர்கள் இறையாண்மை மிக்கவர்கள் என்பதைக்
மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி எது?
A.சீனம்
B மலாய்
C.தமிழ்
மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி எது?
சீனம்
மலாய்
தமிழ்
ஆங்கிலம்
கிழிந்த அல்லது வெளுத்துப் போன தேசியக் கொடியை என்ன செய்ய வேண்டும்?
மறைவான இடத்தில் புதைக்க வேண்டும்.
பெட்டியில் மறைத்து வைக்க வேண்டும்.
மறைவான இடத்தில் எரிக்க வேண்டும்.
வீட்டில் மறைத்து வைக்க வேண்டும்.
எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலிலிருந்து 'நெகாராகூ' தேர்ந்தெடுக்கப்பட்டது?
பேராக்
சரவாக்
பெர்லிஸ்
சிலாங்கூர்
