NEW
Font size
Worksheetsபுரியாத புதிர்
Total questions: 6
Worksheet time: 30secs
புரியாத புதிர் எனும் காதல் குறுங்காவியத்தை எழுதியவர் யார்?
முத்துசாமி
கோதை
அமுதன்
கவிஞர் காரைக்கிழார்
'புரியாத புதிரின்' மையக் கருப்பொருள் என்ன?
காதலின் வலிமை
காதல் தோல்வி
பெற்றோரை மதிக்க வேண்டும்
அமுதனின் கதாப்பாத்திரம் இக்குறுங்காவியத்தின் வழி எப்படி பிரதிபலிக்கிறது?
மகிழ்ச்சி மற்றும் ஆணவம்
போராட்டம் மற்றும் நிலைத்தன்மை
செல்வம் மற்றும் அதிகாரம்
இந்த புரியாத புதிரின் வழி இன்றைய இளைஞர்களுக்கு எந்த விழிப்புணர்வு சிந்தனையைப் பற்றிக் கற்பிக்கிறது?
காதலுக்கு மாறாக செல்வத்தை முன்னுரிமை அளிக்க வேண்டும்
அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு ஓட வேண்டும்
பெற்றோர்களின் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்
இக்குறுங்காவியத்தில் கோதையின் அவசர முடிவினால் அமுதனுக்கு என்ன ஏற்படுகிறது?
அமுதன் ஒரு சிறந்த ஓவியானாக விளங்குகிறான்
அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்
அமுதனின் வாழ்க்கை சீரழிகிறது
இந்த புரியாத புதிரில் காதலின் எந்த அம்சம் முக்கியமாக திகழ்கிறது?
காதலின் அழகு
காதலின் சிக்கல்
காதலின் மகிழ்ச்சி
