Free Printable Worksheets
Font size
More settings
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
ஞாலம் – இச்சொல்லுடன் பொருந்தாத சொல் –
(அ) உலகம்
(ஆ) வையகம்
(இ) புவி
(ஈ) மலை
கேள்வி 2.
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது:
(அ) அறம்
(ஆ) தீமை
(இ) கொடை
(ஈ) ஈகை
கேள்வி 3.
‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
(அ) முகம்
(ஆ) எலும்பு
(இ) கை
(ஈ) கால்
View all
5 questions
தமிழ் இலக்கணம்
Worksheet
•
KG - University