wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision L2 Tamil பொருள் தருக

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நிருமித்த

a)

வந்தது

b)

உருவாக்கிய

c)

பழைமை

d)

அச்சம்

2.

சமூகம்

a)

மக்கள் குழு

b)

வளர்ச்சி

c)

கருணை

d)

மேரு

3.

மேதினி

a)

உலகம்

b)

கிராமம்

c)

ஊர்

d)

மேரு

4.

திங்கள்

a)

சூரியன்

b)

நிலவு

c)

உள்ளம்

d)

கருணை

5.

நாமநீர்

a)

அச்சம் தரும் கடல்

b)

வேள்வி

c)

தண்ணீர்

d)

பயம்

6.

பொற்கோட்டு

a)

உலகில்

b)

பொன்னாலான பூமி

c)

பொன்மயமான சிகரத்தில்

d)

அடுக்குகள்

7.

சித்தம்

a)

உள்ளம்

b)

தலை

c)

கால்

d)

மனம்

8.

ஊழி

a)

நீண்டதொருகாலப்பகுதி

b)

கடல்

c)

உலகம்

d)

நன்மை

9.

அளி

a)

கருணை

b)

நீக்குதல்

c)

வரைதல்

d)

உள்ளம்

10.

விளைவு

a)

வளர்ச்சி

b)

விலங்கு

c)

மலர்தல்

d)

மகரந்தம்

11.

எது சரி? Select correct answers

a)

மேரு - இமயமலை

b)

அசதி - ஊக்கம்

c)

மா- விலங்கு

d)

திகிரி - ஆணைச்சக்கரம்

e)

மாடங்கள் - குடிசைகள்

12.

எது சரி? Select correct answers

a)

கொங்கு - மகரந்தம்

b)

அலர் - மலர்தல்

c)

தொன்மை - இப்போதைய

d)

சித்தம் - செயல்