Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்பாடு

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சான்றோர் கூறிய பண்பாடு எனப்படுவது யாது?

a)

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பாடலைப் பாடியுள்ளார் கணியன் பூங்குன்றனார்.

b)

மக்களின் சமூக வளர்ச்சியின் வளர்ச்சி கருதி, பாங்கு அறிந்து, பெருமை உணர்ந்து, பயன் தெரிந்து ஒழுகும் பண்பைத்தான் பண்பாடு என்று தமிழ்ச்சான்றோர் கூறுகின்றனர்.

2.

தமிழ் மன்னர்களின் சிறப்புகளைக் குறிப்பிடுக?

a)

புலவர்களைப் போற்றிப் பரிசளிக்கும் பண்பு

b)

உணவு கொடுக்கும் முறை

c)

ஆடை அணியும் முறை

3.

நமது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது என்ன ? ஏன்?

a)

ஆடை அணிதல். ஆண்கள் வேட்டி, சால்வை அணிந்து கொண்டு பண்பாட்டை நிலைபடுத்தினர்.

b)

உணவு. உணவின் மூலமான அரிசி, சிறு தானியங்கள், இயற்கையாகப் பெறப்படும் காய்கறிகள் இவர்களின் முக்கிய உணவாகும்.