Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 1 அல்லி
Total questions: 10
Worksheet time: 6mins
இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லிம் சென்று தொழுவும் இடத்தை தேர்ந்தெடுக.
கோயில்
பள்ளிவாசல்
குர்துவாரா
தேவாலயம்
நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிவு செய்க.
மதிப்பு கூடும்
சண்டை உண்டாகும்
சோர்வு ஏற்படும்
பெருமை கிடைக்கும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
வீட்டுப் பாடங்களைச் சரியாக செய்யாததால் அம்மா திட்டியபோது _________ ஏற்பட்டது.
பெருமை
கோபம்
வருத்தம்
மனமகிழ்ச்சி
ஆங்கிலேயர் நன்றி கூறும் விதத்தை தெரிவு செய்க.
தெரிமா காசே
( Terima kasih )
நன்றி
சியே சியே
தெங்க் யு
( Thank you )
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்களை தேர்ந்தெடுக.
நன்றியுணர்வு
பணிவு
உதவும் மனப்பான்மை
விட்டுக்கொடுத்தல்
துணிவு தேவைப்படும் செயல்களை தேர்ந்தெடுக.
வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து முடித்தல்
பள்ளியைப் பிரதிநிதித்து போட்டியில் கலந்து கொள்ளுதல்
சபைக்கூடலில் கவிதை ஒப்புவித்தல்
நண்பனுக்கு உணவு பரிமாறுதல்
துணிவைக் காட்டும் செயலை அடையாளமிடுக.
நான் செய்த தவற்றை ஒப்புக்கொள்வேன்.
சரி
தவறு
துணிவைக் காட்டும் செயலை அடையாளமிடுக.
மற்றவரை விடைத்து பேசுவேன்.
சரி
தவறு
யார் நேர்மையாக நடந்து கொண்டார்
திரு. சுந்தரம்
( சூழல் 1 )
திரு. முருகன்
( சூழல் 2 )
நீ ஒருவரின் பணப்பையைத் திரும்பக் கொடுக்கிறாய்.
உன் மனவுணர்வு என்ன?
வருத்தம்
பெருமிதம்
பொறாமை
சோர்வு
