NEW
Font size
Worksheetsவரலாறு 24/9
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வச் சின்னமாகத் தேசியச் சின்னம் விளங்குகின்றது.
சரி
தவறு
மலேசியர்களின் ___________ ஆகியவற்றைத் தேசியச் சின்னம் பிரதிபலிக்கின்றது.
ஒற்றுமை
பெருமை
அடையாளம்
பதில்கள் அனைத்தும்
________________ தேசியச் சின்னத்தைக் காணலாம்.
அரசாங்கக் கட்டடங்களில்
வீடுகளில்
பேரங்காடியில்
மஞ்சள் நிறத்திலான பிறை, நட்சத்திரச் சின்னங்களின் பொருள் ______________.
மக்களிடையே ஒருமித்த கருத்து
மலேசியக் கூட்டரசுச் சமயம் இஸ்லாம்
வீரத்தைக் குறிக்கின்றது
செம்பருத்தி _______________ குறிக்கிறது.
ஒற்றுமை மலரைக்
அரசாங்க மலரைக்
தேசிய மலரைக்
_______________ என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.
'ஒருமைப்பாட்டின் நன்மைக்கு வித்திடும்'
'ஐக்கியம் மேன்மையைத் தரும்'
'தயார்நிலை, சேவை, அர்ப்பணிப்பு'
எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும்?
மாண்பின் சின்னம்
இணக்கத்தின் சின்னம்
விசுவாசத்தின் சின்னம்
நாட்டின் அடையாளத்தை எண்ணிப் பெருமை கொள்வதன்வழி நாம் எழுச்சிமிகு நாட்டுப்பற்றோடு நல்வழியில் பயணிப்போம்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
ஒன்றுபட்ட, சிறந்த தலைமுறையினர், நாட்டை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
தேசியச் சின்னத்தின் முழக்க வரியை உய்த்துணர்ந்து கடைப்பிடிக்கும் சமுதாயம் ஒற்றுமைமிகு சிறந்த தலைமுறையினரை உருவாக்கும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
