Worksheetsவாக்கியத்தை முடிக்க பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அப்பா கடைக்கு ______________.
a)
சென்றான்
b)
சென்றார்
c)
சென்றாள்
2.
அவர்கள் காற்பந்து ______________.
a)
விளையாடினார்கள்
b)
விளையாடினார்
c)
விளையாடினாய்
3.
நீ புத்தகம் ______________.
a)
வாசித்தீர்கள்
b)
வாசித்தான்
c)
வாசித்தாய்
4.
அத்தை சேலை ______________.
a)
கட்டினாள்
b)
கட்டினார்
c)
கட்டினாய்
5.
மாணவர்கள் வீட்டுப்பாடம் ______________.
a)
செய்தாய்
b)
செய்தன
c)
செய்தார்கள்
6.
எலி பூனையைப் பார்த்து ______________.
a)
பயந்தான்
b)
பயந்தன
c)
பயந்தது
7.
கதிர் புத்தகங்களை இரவல் ______________.
a)
பெற்றான்
b)
பெற்றார்
c)
பெற்றன
8.
கயல் சிவப்பு நிற சட்டை ______________.
a)
அணிந்தாய்
b)
அணிந்தாள்
c)
அணிந்தான்
9.
சீதா ஆப்பிள் பழங்கள் ______________.
a)
வாங்கினாள்
b)
வாங்கினான்
c)
வாங்கினாரகள்
10.
வர்மன் கட்டுரை ______________.
a)
எழுதினாய்
b)
எழுதினான்
c)
எழுதினார்கள்
100 %
