NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆதிரையின் பெட்டி மற்றும் குரங்கு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீல நிற ___________
a)
மணிகள்
b)
இறகு
c)
கூழாங்கல்
d)
கிளிஞ்சல்
2.
வழவழப்பான ___________
a)
மணிகள்
b)
இறகு
c)
கூழாங்கல்
d)
கிளிஞ்சல்
3.
வண்ண வண்ண ___________
a)
மணிகள்
b)
இறகு
c)
கூழாங்கல்
d)
கிளிஞ்சல்
4.
சொரசொரப்பான ___________
a)
மணிகள்
b)
இறகு
c)
கூழாங்கல்
d)
கிளிஞ்சல்
5.
பளபளப்பான ___________
a)
தாள்கள்
b)
கொட்டைகள்
c)
கோலிகுண்டுகள்
d)
கிளிஞ்சல்
6.
வண்ண வண்ண ___________
a)
தாள்கள்
b)
கொட்டைகள்
c)
கோலிகுண்டுகள்
d)
கிளிஞ்சல்
7.
சிறிய பெரிய ___________
a)
தாள்கள்
b)
கொட்டைகள்
c)
கோலிகுண்டுகள்
d)
கிளிஞ்சல்
8.
உருண்டையான ___________ பழத்தை தரையில் போட்டு உருட்டுவேன்
a)
அன்னாசி
b)
வாழை
c)
நாவல்
d)
பலா
9.
நீளமான ___________ பிடித்து நன்றாக ஊஞ்சல் ஆடிடுவேன்
a)
கனியை
b)
விழுதை
c)
இலையை
d)
பூவை
10.
உயரமான ___________ மரத்தின் உச்சியிலிருந்து சறுக்கிடுவேன்
a)
அன்னாசி
b)
வாழை
c)
பலா
d)
தென்னை
Reset
