Free Printable Worksheets
Font size
More settings
அண்டை வீட்டாருக்குத் தேவைப்படும் போது நாம் உதவ
வேண்டும்
கூடாது
அண்டை வீட்டாருக்கு ஒத்துழைப்பது மூலம்
உறவு பலப்படும்
உறவு முறியும்
அண்டை வீட்டாருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் மனவுணர்வு -__________ ஆகும்
மகிழ்ச்சி
சோகம்
கண்மணி தன் அண்டை வீட்டாருடன் சேர்த்து குடியிருப்பைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டாள்.
நல்ல செயல்
தேவையில்லாத செயல்
வசிப்பிடத்தை அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினால்
வசிப்பிடம் அழகாகக் காட்சியளிக்கும்
வசிப்பிடம் துர்நாற்றம் வீசும்
அண்டை வீட்டார் நிகழ்வுகளில் நாம் ___________ வேண்டும்.
கலந்து கொள்ளாமல் இருக்க
உதவ
View all
8 questions
நடுவுநிலைமை
Worksheet
•
1st - 12th Grade
10 questions
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை-ஆண்டு 4
4th Grade
நன்னெறி ஆண்டு 4
நேர்மை மனப்பான்மை ஆண்டு 4
6 questions
மிதமான மனப்பான்மை -ஆண்டு 4