NEW
Font size
WorksheetsPsalms 17-19
Total questions: 10
Worksheet time: 5mins
Hold up my goings, that my footsteps ____________
என் காலடிகள்_________________என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்
Lead straight
நேராக வழிவகுக்கும்
Slip not
வழுவாதபடிக்கு
Follow yours
உன்னுடையதைப் பின்பற்று
Keep me as the_____________, hide me under the shadow of thy wings
_____________என்னைக் காத்தருளும், உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
Saints of the Most High
மிக உயர்ந்த புனிதர்கள்
Sparrow
சிட்டுக் குருவிப்போல
Apple of the eye
கண்மணியைப்போல
O God, I have called upon thee for Thou will ______________
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், _________
Hear me
எனக்கு செவிகொடுக்கிறீர்
Hide me
என்னை மறைத்து வைக்கிறீர்
Search me
என்னை ஆராயந்து அறிகிறீர்
The Lord rewarded me according to the cleanness of what?
எதன் தூய்மைக்கு ஏற்ப கர்த்தர் எனக்கு சரிக்கட்டினார்?
My mind
என் மனம்
My tongue
என் பேச்சு
My hands
என் கைகள்
What have I kept?
நான் எதை கைக்கொண்டுவந்தேன்
Still and Silent
அசைவில்லாத அமைதி
The ways of the Lord
கர்த்தருடைய வழிகளை
Trouble at every hand
ஒவ்வொரு கையிலும் சிக்கல்
The LORD liveth; and blessed be my rock; and let the God of my salvation be _________.
46 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் ____________
Praised
துகிக்கப்படுவாராக
Worshipped
தொழுவப்படுவாராக
Exalted
உயர்ந்திருப்பாராக
What has the Lord girded me with?
கர்த்தர் எனக்கு என்ன கச்சை கட்டினார்?
His armor
அவரது கவசம்
Dignity
கண்ணியம்
Strength
பலத்தால்
The ________of the LORD is perfect, converting the soul
கர்த்தருடைய ___________குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது
Law
வேதம்
Love
அன்பு
Mercy
கருணை
What are true and righteous?
எது உண்மையும் நீதியுமாயிருக்கிறது?
The firmament
வான்வெளி
The judgements of the Lord
கர்த்தருடைய நியாயங்கள்
The Wise
அறிவுள்ளவன்
Let the words of my mouth, and the ____________of my heart, be acceptable in thy sight, O LORD
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின்___________, உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக
Meditation
தியானமும்
Intents
நோக்கங்கள்
Faith
நம்பிக்கை
