wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Inverse proportion

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

8 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையின் அளவு எத்தனை மனித நாட்களாகும்?

a)

12 மனித நாட்கள்

b)

32 மனித நாட்கள்

c)

16 மனித நாட்கள்

d)

4 மனித நாட்கள்

2.

7 மனிதர்கள் 8 நாட்களில் செய்யும் வேலையை 56 மனிதர்கள் செய்ய எடுக்கும் காலம் ,

a)

15 நாட்கள்

b)

56 நாட்கள்

c)

1 நாள்

d)

7 நாட்கள்

3.

12 மனிதர்கள் 6 நாட்களில் செய்யும் வேலையை 3 நாட்களில் செய்து முடிக்க எத்தனை மனிதர்கள் தேவை ?

a)

36

b)

18

c)

24

d)

26

4.

6 மனிதர்கள் 9 நாட்களில் செய்யும் வேலையை 9 மனிதர்கள் செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவை ?

a)

15

b)

9

c)

6

d)

54

5.

18 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையை 12 மனிதர்கள் செய்து முடிக்க எத்தனை மேலதிக நாட்கள் தேவை

a)

6 நாட்கள்

b)

48 நாட்கள்

c)

72 நாட்கள்

d)

2 நாட்கள்

6.

15 மனிதர்கள் (a)   நாட்களில் செய்யும் வேலை 75 மனித நாட்களாகும்.

7.

75km/h சீரான கதியில் செல்லும் வாகனம் ஒன்று 2 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்கிறது. 30km/h சீரான கதியில் அதே தூரத்தை கடக்க எடுக்க நேரம்,

a)

4.5 மணித்தியாலங்கள்

b)

3 மணித்தியாலங்கள்

c)

5 மணித்தியாலங்கள்

d)

8 மணித்தியாலங்கள்

8.

6 மனிதர்கள் 8 நாட்களில் செய்யும் வேலையை மேலும் 2 மனிதர்கள் இணைந்தால் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?

a)

8 நாட்களில்

b)

6 நாட்களில்

c)

24 நாட்களில்

d)

14 நாட்களில்

9.

ஒரு பண்ணையில் 6 பசுக்களுக்கு 8 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது முதல் 2 நாட்களின் பின் புதிதாக 3 பசுக்கள் பண்ணையில் சேர்க்கப்பட்டால் எஞ்சிய உணவு எத்தனை நாட்களுக்கு போதுமானது

a)

5 நாட்களுக்கு

b)

3 நாட்களுக்கு

c)

4 நாட்களுக்கு

d)

2 நாட்களுக்கு

10.

ஒரு பண்ணையில் 6 பசுக்களுக்கு 8 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது முதல் 2 நாட்களின் பின் புதிதாக 3 பசுக்கள் பண்ணையில் சேர்க்கப்பட்டால் எத்தனை நாட்களுக்கு முன்னர் உணவு முடியும்

a)

5 நாட்களுக்கு முன்னர்

b)

3 நாட்களுக்கு முன்னர்

c)

4 நாட்களுக்கு முன்னர்

d)

2 நாட்களுக்கு முன்னர்