wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 23-25

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

The LORD is my_________; I shall not want

கர்த்தர் என் ______________, நான் தாழ்ச்சியடையேன்.

a)

Redeemer

மீட்பர்

b)

Shepherd

மேய்ப்பராயிருக்கிறார்

c)

Salvation

இரட்சிப்பு

2.

Though I walk through the valley of what, I will fear no evil?


நான் என்ன பள்ளத்தாக்கின் வழியாக நடந்தாலும் எந்தத் தீமைக்கும் அஞ்சமாட்டேன்?


a)

Pesitilence

கொள்ளைநோய்


b)

Destruction

அழிவு

c)

Shadow of death

மரண இருளின்

3.

What shall follow me all the days of my life?

என் வாழ்வின் எல்லா நாட்களிலும் எது என்னைப் பின்தொடரும்?



a)

The shadow of death

மரண இருள்

b)

Goodness and Mercy

நன்மையும் கிருபையும்

c)

Righteousness

சன்மார்க்கம்

4.

The _________is the LORD's, and the fullness thereof….
_______அதின் நிறைவும்... கர்த்தருடையது.

a)

Earth

பூமி

b)

Universe

பிரபஞ்சம்

c)

Solar System

சூரிய குடும்பம்


5.

Where shall he that has clean hands, and a pure heart ascend into?

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனும் எங்கே ஏறுவான்?

a)

The clouds of glory

மகிமையின் மேகங்கள்


b)

The pinnacle of the temple

கோயிலின் சிகரம்


c)

The hill of the Lord

கர்த்தருடைய பர்வதத்தம்

6.

who is instructed to lift up their heads?

  • யார் தங்கள் தலையை உயர்த்த அறிவுறுத்தப்படுகிறார்கள்?


a)

Oh ye gates

வாசல்களே

b)

Oh ye creatures

ஓ உயிரினங்களே


c)

O ye people

மக்களே

7.

Who is this king of glory?

யார் இந்த மகிமையின் ராஜா?


a)

The LORD strong and mighty


வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்;

b)

King David

தாவீது ராஜா

c)

Pharaoh

பார்வோன்


8.

Lord, lead me where?

ஆண்டவரே, என்னை எங்கே நடத்துவீர்?


a)

Home

வீடு

b)

Among my enemies

என் சத்துருக்கள் மத்தியில்


c)

In your truth

சத்தியத்தில்


9.

Where is the secret of the Lord?

கர்த்தருடைய இரகசியம் எங்கேயிருக்கிறது?

a)

With angels

தூதர்களிடத்தில்

b)

With them that fear him

அவருக்குப் பயந்தவர்களிடத்தில்

c)

In Heaven

சொர்க்கத்தில்

10.

Let integrity and uprightness ___________me; for I wait on you.

உத்தமமும் நேர்மையும் என்னை____________; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

a)

Instruct

அறிவுறுத்து


b)

Deliver

விடுவி

c)

Preserve

காக்கக்கடவது