NEW
Font size
Worksheetsசிறுகதை, கவிதை
Total questions: 19
Worksheet time: 14mins
அரைமணி முதல் இரண்டுமணி நேரத்திற்குள் படித்து முடிக்க கூடியது எவ்வகை இலக்கியம்?
காப்பியம்
நாவல்
சிறுகதை
நாடகம்
தமிழில் சிறுகதை இலக்கியத்தை தோற்றுவித்தவர் யார்?
கல்கி
பாரதியார்
வைரமுத்து
வ.வே.சு.
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பெறுபவர் யார்?
புதுமைப்பித்தன்
பாரதியார்
வைரமுத்து
வ.வே.சு.
தமிழ்நாட்டின் மாப்பசான் என்று அழைக்கப்பெறுபவர் யார்?
புதுமைப்பித்தன்
பாரதியார்
வைரமுத்து
வ.வே.சு.
சிறுகதையில் இடம்பெறும் உத்திகள் எத்தனை?
4
1
5
2
சுருக்கமும் செறிவும் கொண்டு அமைவது எது?
காப்பியம்
நாவல்
சிறுகதை
நாடகம்
குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்கக் கூடியது எவ்வாறு அழைக்கப்பெறுகிறது?
காப்பியம்
நாவல்
சிறுகதை
நாடகம்
எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடையது – எதற்குறியது?
நாவல்
காப்பியம்
சிறுகதை
நாடகம்
உலகச் சிறுகதைகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஆலன்போ
மாப்பாசான்
செகவ்
துர்கனேவ்
பழங்காலத்தில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் பெற்றிருந்த இடத்தைத் தற்காலத்தில் எது பெற்றுள்ளது?
காப்பியம்
நாவல்
சிறுகதை
நாடகம்
இலக்கண வரையறைக்குள் கட்டுப்படாமல் எழுதப்பெறும் இலக்கிய வகை
மரபுக்கவிதை
புதுக்கவிதை
காப்பியம்
பாசுரங்கள்
தமிழ்ப்புதுக்கவிதைக்கு வித்திட்டவர் யார்?
புதுமைப்பித்தன்
பாரதியார்
வைரமுத்து
வ.வே. சு.
சிலப்பதிகார காப்பியம் எந்த கவிதை மரபை அடிப்படையாகக் கொண்டுள்ளது
மரபுக்கவிதை
புதுக்கவிதை
ஹைக்கூ
குக்கூ
மணிமேகலை எந்த கவிதை மரபை அடிப்படையாகக் கொண்டுள்ளது?
மரபுக்கவிதை
புதுக்கவிதை
ஹைக்கூ
குக்கூ
வானம்பாடிக் கால கவிஞர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
வைரமுத்து
புவியரசு
ஜப்பானிய கவிதை வடிவம் எது?
ஹைக்கூ
கஜல்
லிமரைக்
மரபுக்கவிதை
படிமம், குறியீடு எவ்வகை இலக்கியத்தில் இடம்பெறும்?
காப்பியம்
நாவல்
கவிதை
நாடகம்
சென்ரியு கவிதை வடிவம் தமிழில் எவ்வாறு அழைக்கப்பெறுகிறது?
வெண்பா
துளிப்பா
நகைத்துளிப்பா
நாடகம்
நூல் எத்தனை வகைப்படும்
4
2
1
3
