NEW
Font size
WorksheetsTAMIL EYLAI 7
Total questions: 30
Worksheet time: 10mins
கரகாட்டத்தின் மற்றொரு பெயர் __________________.
செம்பாட்டம்
ஒயிலாட்டம்
கும்பாட்டம்
கரகாட்டத்தில் இசைக்கப்படும் இசைக்கருவி எது?
தவில்,பம்பை
புல்லாங்குழல்
உறுமி
கரகாட்டத்தின் துணையாட்டம் எது?
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
மயிலாட்டம்
"நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடி இடம்பெற்ற நூல் __________________
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல் வகைகள் எத்தனை?
பதினொரு வகை
ஒன்பது வகை
பன்னிரெண்டு வகை
கரகாட்டத்தில் இத்தனைபேர்தான் ஆடவேண்டும் என்ற வரையறை உண்டா?
ஆம்
இல்லை
கா என்பதற்கு _________________ என்று பொருள்.
காவடி
பாரந்தாங்கும் கல்
அரைவட்டம்
சிற்றூர் மக்களின் வாழ்வியலோடு திகழ்பவை ____________________.
நிகழ்கலைகள்
ஆயகலைகள்
சிற்பக்கலைகள்
தலையில் செம்பு நிற்கும் அளவிற்கு கரகாட்டத்தில் எவற்றால் நிரப்புவர்?
கிளி பொம்மை,குச்சி
பூக்கள்,மூங்கில் குச்சி
மணல்,பச்சரிசி
கரகாட்டத்திற்கு அடிப்படை எது?
நையாண்டி மேளம்
இசைக்கருவி
மாதவி ஆடிய குடக்கூத்து
தப்பு என்பது _______________.
இசைக்கருவி
தோற்கருவி
கற்கருவி
தப்பு என்பற்கு வேறுபெயர்__________________.
பறை
புரவி
தம்பட்டம்
தப்பாட்ட இசைக்குறித்து பதிவு செய்துள்ளவர் யார்?
தொல்காப்பியர்
முத்துச்சாமி
அருணகிரிநாதர்
தப்பாட்டத்தில் கலைஞர்கள் எவ்வாறு பங்கேற்கின்றனர்?
தனியாக
வரிசையாக
குழுவாக
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை __________________.
தப்பாட்டம்
புலியாட்டம்
தேவராட்டம்
புலியாட்டத்தின் இசைக்கருவி ___________.
உறுமி
நாகசுரம்
தப்பு
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் கலை ________________.
தப்பாட்டம்
தெருக்கூத்து
புலியாட்டம்
திரெளபதி அம்மன் வழிபாட்டின் ஒருபகுதி ____________________.
தெருக்கூத்து
தேவராட்டம்
மயிலாட்டம்
பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம் ___________________.
தப்பாட்டம்
புலியாட்டம்
தெருக்கூத்து
திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடும் கலை _________________.
புலியாட்டம்
தெருக்கூத்து
தோற்பாவைக்கூத்து
கம்பர் பிறந்த ஊர் _______________.
திருவாடுதுறை
தேரழுந்தூர்
தென் மதுரை
மேகங்களின் ஒலி எவற்றோடு ஒப்பிடப்படுகிறது?
காற்றின் ஒலி
சங்கின் ஒலி
மத்தள ஒலி
கும்பகருணன் யாருடைய சகோதரன்?
இராவணன்
இராமன்
பரதன்
கொண்டல் என்பதன் பொருள் _____________
சூரியன்
சந்திரன்
மேகம்
யுத்த காண்டம் எத்தனாவது காண்டம்?
ஐந்தாவது
மூன்றாவது
ஆறாவது
இராமனின் திருமேனியில் எவ்வொளிப்பட்டது?
பகலவன்
சந்திரன்
விளக்கு
காலதூரர் என்பவர் யார்?
இராமன்
இராவணன்
எமன்
மாயவாழ்வு என்பதன் பொருள் ____________
பொய்யான வாழ்வு
மெய்யான வாழ்வு
உண்மைவாழ்வு
எழுந்திராய் எழுந்திராய் -என்பதன் இலக்கணக்குறிப்பு________________
ஓருமொழி
இரட்டைக் கிளவி
அடுக்குத்தொடர்
வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர்___________________
வால்மீகி
கம்பர்
வள்ளுவர்
