wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ICT Training Quiz..

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ICT யின் விரிவாக்கம் என்ன ?

a)

Information and computer technology

b)

Information and communication technology

c)

Information and culture technology

d)

Information and computer training

2.

PhET என்பதன் விரிவாக்கம் என்ன ?

a)

Physical Education Teacher

b)

Physics Education Teacher

c)

Physical education Technology

d)

Physics education technology

3.

கீழ்கண்டவற்றுள் எதனை பயன்படுத்தி power point presentation செய்ய முடியாது?

a)

Libre office calc

b)

Libre office impress

4.

கீழ்கண்டவற்றுள் வேதியியல் கற்பிக்க உகந்த மென்பொருள் எது ?

a)

Geogebra

b)

Microsoft excel

c)

Avogadro

d)

All of the above

5.

நம் பள்ளிகளில் உள்ள Hi Tech lab களில் மொத்தம் எத்தனை thin clients உள்ளது ?

a)

10

b)

15

c)

20

d)

25

6.

பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி இலவசமாக சேமிக்க முடியும் ?

a)

கூகுள் ட்ரைவ்

b)

கூகுள் குரோம்

c)

கூகுள் பிளே ஸ்டோர்

d)

கூகுள் மேப்

7.

இன்றைய ict பயிற்சி எந்த பள்ளியில் நடைபெறுவதாக இருந்து குண்ணத்தூர் பள்ளிக்கு மாற்றப்பட்டது?

a)

GHSS ஒண்ணுபுரம்

b)

GHSS ரென்டுபுரம்

c)

GHSS மூணுபுரம்

d)

GHSS நாலுபுரம்

8.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் கதாநாயகன் யார் ?

a)

எம். ஆர். ராதா

b)

ஜெமினி கணேசன்

c)

எம். ஜி. ஆர்

d)

சிவாஜி கணேசன்

9.

இன்றைய பயிற்சி பயனுடையதாக இருந்ததா ?

a)

ஆம்

b)

இல்லை

10.

கருத்தாளர்கள் தங்கள் பணியினை திறம்பட செய்தனரா ?

a)

இல்லை

b)

ஆம்

11.

Geo gebra என்ற செயலி எந்த பாட பிரிவிற்கு உகந்தது ?

a)

கணிதம்

b)

இயற்பியல்

c)

வேதியியல்

d)

தாவரவியல்

12.

உங்களுடைய g mail அக்கவுண்ட் இன் free storage எவ்வளவு GB

a)

5

b)

10

c)

15

d)

20

13.

Thin client இல் file store செய்ய இயலுமா ?

a)

ஆம்

b)

இல்லை

14.

எட்டு கால் பூச்சிற்கு மொத்தம் எத்தனை கால்கள்

a)

6

b)

7

c)

8

d)

5

15.

Documents scan செய்வதற்கு பயன்படுகின்ற மென்பொருள்

a)

Pendrive

b)

Google drive

c)

Scanner

d)

Hard disc