wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

peyarsol_vinaisol

Total questions: 25

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
குழந்தை சிரித்தது - பெயர்ச்சொல்
a)
குழந்தை
b)
சிரித்தது
2.
மழை பெய்கிறது - வினைச்சொல்
a)
மழை
b)
பெய்கிறது
3.
மாணவர்கள் ஓடினர் - பெயர்ச்சொல்
a)
மாணவர்கள்
b)
ஓடினர்
4.
பட்டம் பறந்தது - பெயர்ச்சொல்
a)
பட்டம்
b)
பறந்தது
5.
வண்ணம் தீட்டுவேன்- வினைச்சொல்
a)
வண்ணம்
b)
தீட்டுவேன்
6.
ஆசிரியர் கற்பித்தார் - பெயர்ச்சொல்
a)
ஆசிரியர்
b)
கற்பித்தார்
7.
சென்னை வந்தேன் - பெயர்ச்சொல்
a)
சென்னை
b)
வந்தேன்
8.
பூக்கள் பூத்தது - வினைச்சொல்
a)
பூக்கள்
b)
பூத்தது
9.
வளையல் அணிந்தேன் - பெயர்ச்சொல்
a)
வளையல்
b)
அணிந்தேன்
10.
நான் பாடுவேன் - பெயர்ச்சொல்
a)
நான்
b)
பாடுவேன்
11.
எழுத்தை நிரப்புவோம் - வினைச்சொல்
a)
எழுத்தை
b)
நிரப்புவோம்
12.
இசை ஒலித்தது - பெயர்ச்சொல்
a)
இசை
b)
ஒலித்தது
13.
நடனம் ஆடினாள் - வினைச்சொல்
a)
நடனம்
b)
ஆடினாள்
14.
கடினமான பணி - பெயர்ச்சொல்
a)
கடினமான
b)
பணி
15.
விளையாட்டு மைதானம் - வினைச்சொல்
a)
விளையாட்டு
b)
மைதானம்
c)

-

16.
நேற்று மாலா வந்தாள்- பெயர்ச்சொல்
a)
மாலா
b)
நேற்று
c)
வந்தாள்
17.
வானில் வானவில் - வினைச்சொல்
a)
வானவில்
b)
வானில்
c)

-

18.
வீரர்கள் சண்டையிட்டார்கள் - பெயர்ச்சொல்
a)
வீரர்கள்
b)
சண்டையிட்டார்கள்
19.
போட்டி ஆரம்பித்தது - வினைச்சொல்
a)
போட்டி
b)
ஆரம்பித்தது
20.
அழகான மயில் ஓடியது - பெயர்ச்சொல்
a)
மயில்
b)
ஓடியது
c)
அழகான
21.
எழுது கோல் விழுந்தது - பெயர்ச்சொல்
a)
விழுந்தது
b)
எழுது கோல்
22.
நாற்காலி ஆடியது - வினைச்சொல்
a)
ஆடியது
b)
நாற்காலி
23.
வீட்டுப்பாடம் எழுதினான் - வினைச்சொல்
a)
வீட்டுப்பாடம்
b)
எழுதினான்
24.
அம்மா சமைத்தார் - பெயர்ச்சொல்
a)
அம்மா
b)
சமைத்தார்
25.
புத்தகம் வாசிக்கிறோம்-பெயர்ச்சொல்
a)
புத்தகம்
b)
வாசிக்கிறோம்