WorksheetsSmart-Kids Challenge
Total questions: 20
Worksheet time: 20mins
Which of the following month have 31 days? / பின்வருவனவற்றும் 31 நாட்கள் உள்ள மாதம் எது?
October /அக்டோபர்
February / பிப்ரவரி
June / ஜூன்
D) April / ஏப்ரல்
Who is known as Father of Indian Constitution? / இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
Jawahar Lal Nehru / ஜவஹர்லால் நேரு
Dr. Ambedkar / டாக்டர் அம்பேத்கர்
Abdul Kalam Azad / அப்துல் கலாம் ஆசாத்
Dr. Rajendra Prasad / டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Which state in India produces the highest production of tea? / இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
Assam / அஸ்ஸாம்
West Bengal / மேற்கு வங்காளம்
Kerala / கேரளா
Karnataka / கர்நாடக
Who invented Computer? | கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர்?
Thomas Alva Edison | தாமஸ் ஆல்வா எடிசன்
Alexander Graham Bell / அலெக்சாண்டர் கிராம்பெல்
Pascal / பாஸ்கல்
Charles Babbage / சார்ல்ஸ் பேபேஜ்
Highest dam of India is? / இந்தியாவில் மிக உயரமான அணை எது?
Hirakud Dam / ஹீராகுட் அணை
Bhakra Nangal Dam / பக்ராநாங்கல் அணை
Idukki Dam / இடுக்கி அணை
Tehri Dam / டெர்ரி அணை
Most widely spoken language in the world is? /உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி எது?
Hindi / இந்தி
English / ஆங்கிலம்
Spanish / ஸ்பானிஷ்
Mandarin (Chinese)/ மான்டரின் (சீன) மொழி
Which instrument is used to detect earthquake? / நிலநடுக்கத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி எது?
Radiometer / ரோடியோமீட்டர்
Barometer / பாரோமீட்டர்
Seismograph / சிச்மோகிராப்
Lactometer/ லாக்டோமீட்டர்
Which of the following is known as City of Palace? /அரண்மணைகளின் நகரம் என அழைக்கப்படுவது?
New Delhi / நியூ டெல்லி
Kolkata / கொல்கத்தா
Jaipur / ஜைபூர்
Bangalore / பெங்களூரு
Gateway of India is located at? / இந்தியாவின் நுழைவாயில் எங்கு அமைந்துள்ளது?
New Delhi / நியூ டெல்லி
Mumbai / மும்பை
Kolkata / கொல்கத்தா
Chennai / சென்னை
Largest island in the world is? / உலகின் மிகப்பெரிய தீவு ?
Green Land / கிரின்லாந்து
New Guinea / நியுகினியா
Madagascar / மடகாஸ்கர்
Sumatra / சுமாத்திரா
Which bird cannot fly? / கீழ் உள்ளவற்றில் எந்த பறவை பறக்காது?
Peacock / மயில்
Ostrich / நெருப்புகோழி
Owl / ஆந்தை
Crane / கொக்கு
Which continent does not have a single desert? / பாலைவனமே இல்லாத கண்டம் எது?
Antarctica / அண்டார்டிக்கா
Asia / ஆசியா
Australia / ஆஸ்திரேலியா
Europe / ஐரோப்பா
Which planet is nearest to Sun? / சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
Venus / வெள்ளி
Mars / செவ்வாய்
Mercury / புதன்
Jupiter / வியாழன்
Tina took dinner at 8:55 p.m. She decided to go to bed at 1 hr 20 min later. At what time did she go to bed? / டீனா இரவு 8.55 மணிக்கு உணவை அருந்துகிறார். பிறகு 1 மணி 20 நிமிடங்கள் கழித்து உறங்கச் செல்லலாம் என முடிவெடிக்கிறாள் என்றால் அவள் எத்தனை மணிக்கு உறங்க சென்றிருப்பாள்?
10:25 p.m
10:30 p.m
10:15 p.m
10:20 p.m
Which city is called City of Golden Temple? / பொற்கோயில் நகரம் எது?
Amritsar / அமிரித்சர்
Kolkata / கொல்கத்தா
Jaipur / ஜெய்ப்பூர்
Delhi / டெல்லி
Internet is used for? / இன்டர்நெட் எதற்கு பயன்படுகிறது?
E-mail / இ-மெயில்
Surfing /இணைய உலாவல்
Chatting / சாட்டிங்
All of these / அனைத்தும்
If a man sold 20 mangoes for Rs 100, then what is the cost of one mango? / ஒருவர் 20 மாம்பழங்களை ரூ.100 விற்கிறார் என்றால் ஒரு
மாம்பழத்தின் விலை என்ன?
4
5
6
7
Capital of Gujarat is ? / குஜராத்தின் தலைநகரம் எது?
Gandhi Nagar / காந்திநகர்
Ahmedabad / அகமதாபாத்
Jaipur / ஜெய்பூர்
Udaipur / உடைபூர்
How many players are there in a basket ball team / கூடை பந்தாட்டத்தில் ஒரு அணிக்கு எத்தனை பேர்?
4
7
5
6
How many spokes are there in the Ashoka Chakra on the Indian national flag? / பாரதத் தேசிய கொடியின் அசோக சக்கரத்தில் எத்தனை கோணங்கள் (ஸ்போக்குகள்) உள்ளன?
12
24
27
42
