Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.
  • நம் இந்தியர்கள் விழாக் காலங்களில் அறுசுவை உணவுகளை வாழை இலையில் உண்டனர்.

a)

தான தர்மம்

b)

வரவு செலவு

c)

மூலை முடுக்கு

d)

பழக்க வழக்கம்

2.
  • திரு.யுமேஷ் காணாமல் போன வீட்டு சாவியை வீடு முழுவதும் தேடினார்.

a)

தான தர்மம்

b)

வரவு செலவு

c)

மூலை முடுக்கு

d)

பழக்க வழக்கம்

3.
  • திருமதி. கௌரி தீபாவளி பண்டிகையைத் திட்டமிட்டுச் சிக்கனமான முறையில் கொண்டாடினார்.

a)

தான தர்மம்

b)

வரவு செலவு

c)

மூலை முடுக்கு

d)

பழக்க வழக்கம்

4.
  • திரு.சிவணேசன் தன் கிராமத்தில் வாழும் ஏழை எளியோர்களுக்குக் கொடையளித்தது சிறந்த செயல்.

a)

தான தர்மம்

b)

வரவு செலவு

c)

மூலை முடுக்கு

d)

பழக்க வழக்கம்