Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 35
Worksheet time: 18mins
தன் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் வேல்மாறன், வீட்டிற்குள் நுழைந்ததும் செய்யும் முதல் வேலை, ____________ என இருக்கும் தன் உடலைத் தூய்மை செய்ய குளிப்பதுதான்.
கடகட
கிடுகிடு
வெடவெட
நசநச
தீடீரென மின்சாரம் தடைப்பட்டு வீடே இருள் சூழ்ந்திருந்தும், கண்மணி தன் தம்பியைப் போல் பயத்தால் __________ என நடுங்காமல் சமையலறையில் இருந்த தீப்பெட்டியைத் தேடி எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.
வெடவெட
நசநச
கடகட
கிடுகிடு
இரவு நேரத்தில் தன்னந்தனியாகச் சாலையில் நடந்து வந்தபோது, திடீரென நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும் மேனகா ________________________ என நடுங்கினாள்.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?
கடகட
ஈரத்தன்மை கொண்டிருந்தல்
அதிர்வு / நடுக்கம்
விரைவாகச் செய்தல்
பயத்தினால் நடுங்குதல்
மேற்காணும் செய்தியில் உள்ள இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
விரைவு
அதிர்வு
ஈரத் தன்மை
பயத்தால் நடுங்குதல்
நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரும் இனம், மொழி, மதம் போன்ற வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமை உணர்வோடு ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
நோய் நொடி
அகமும் புறமும்
நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் ‘கோவிட் 19’ பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.
நோய் நொடி
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கள்ளங் கபடு
_____________________ தூய்மையானதாக இருக்கும் மனிதனின் உள்ளத்தில்தான் இறைவன் குடி கொண்டிருப்பதாகச் சான்றோர் மொழிகின்றனர்.
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
தங்கு தடை
நோய் நொடி
நாம் நமது உணவில் அதிகமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சேர்த்துக் கொண்டால் ______________ இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
தங்கு தடை
நோய் நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
பல்வேறு இனத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் அந்தக் காற்பந்து குழுவில் பயிற்சிப் பெற்று வந்தாலும், அனைவரும் _________________ இன்றி அன்பாகப் பழகி வருகின்றனர்.
தங்குதடை
நோய்நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் ‘கோவிட் 19’ பெருந்தொற்றால் உலக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் என்றும் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
தாயைக் கண்ட சேயைப் போல
பசுமரத்தாணி போல
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
புதுமணத் தம்பதியர் ஒருமித்த கருத்தோடு ____________________வாழ வேண்டுமெனப் பெரியோர் வாழ்த்தினர்.
அழகுக்கு அழகு செய்வது போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
மணியும் ஒலியும் போல
பசுமரத்தாணி போல
வெளிநாட்டில் ஐந்து ஆண்டுகள் மேற்படிப்பை முடித்துவிட்டு திரும்பிய சிவா தன் ஆருயிர் நண்பனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தான்.
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
அழகுக்கு அழகு செய்வது போல
தாயைக் கண்ட சேயைப் போல
மலரும் மணமும் போல
மணமக்கள் இருவரும் சீரும் சிறப்புமாய் ____________ வாழ வேண்டும் என திருமணத்திற்கு வந்திருந்த உற்றார் உறவினர்கள் வாழ்த்தினர்.
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
மணியும் ஒலியும் போல
தாயைக் கண்ட சேயைப் போல
ஆசிரியரின் தூண்டுதலால் கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் பங்கு கொண்ட முகிலன் ________________ இருந்த தனது திறமையை அனைவரும் அறியும் வண்ணம் செய்து போட்டியில் முதல் பரிசுப் பெற்றான்.
இலைமறை காய் போல
மணியும் ஒலியும் போல
பசுமரத்தாணி போல
தாயைக் கண்ட சேயைப் போல
பிள்ளைகளுக்குச் சிறு வயது முதற்கொண்டே ஆக்கப்பூர்வமான நற்சிந்தனைகளைப் பெற்றோர் ஊட்டி வளர்த்தால். அது அவர்கள் மனதில் __________________ பதிந்து விடும்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பழம் நழுவிற் பாலில் விழுந்தாற் போல
பசுமரத்தாணி போல
கம்பரும் ஒட்டக்கூத்தரும் ______________ தமிழின் வளர்ச்சிக்குப் பல செயல்களைச் செய்து ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்துக் கொண்டனர்.
உடும்புப்பிடியாக
ஏட்டிக்குப் போட்டியாக
எள்ளளவும்
வெட்டிப் பேச்சாக
சிலம்பப் பயிற்சியை முழுமையாகப் பெறாமலேயே செல்வன் அக்கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினான்.
வெட்டிப் பேச்சு
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
அரைப்படிப்பு
நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை வேப்பமரத்திற்கு உண்டு என்று _________ தமிழர்கள் நம்புகின்றனர்.
வெட்டிப் பேச்சாக
அரைப்படிப்பாக
கானல் நீராக
வாழையடி வாழையாக
கீழ்க்காணும் மரபுத்தொடருக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
வெட்டிப் பேச்சு
கருத்தை வெட்டிப் பேசுதல்
வெட்கப்படும்படி பேசுதல்
வீண் பேச்சு
வேகமான பேச்சு
துளசியிலை ஒன்றினை நாளும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்கு நிவாரணமாய் அமையும் என ______________ தமிழர்கள் நம்பி வருகின்றனர்.
வெட்டிப் பேச்சு
தோள் கொடுத்தல்
அரைப்படிப்பு
வாழையடி வாழை
கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
வெட்டிப் பேச்சு
அரைப்படிப்பு
ஏட்டுக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
மேற்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
தன் கையே தனக்கு உதவி
மேற்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
தன் கையே தனக்கு உதவி
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
மேற்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தன் கையே தனக்கு உதவி
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
மேற்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டதவள் கூடம் கோணால் என்றாலாம்
மேற்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டதவள் கூடம் கோணால் என்றாளாம்
கொடுக்கப்பட்ட படத்திற்குப் பொருந்தி வரும் பழமொழி யாது?
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டதாவள் கூடம் கோணால் என்றாளாம்
கட்டங்களிலுள்ள சொற்களை ஒழுங்கு படுத்திச் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
அவாவெகுழி இழுக்கா இயன்றது நான்கும்
அழுக்காறு இன்னாச்சொல் அறம்
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
இன்னாச்சொல் அவாவெகுழி அழுக்காறு நான்கும்
இயன்றது இழுக்கா அறம்
அறம் இழுக்கா அழுக்காறு அவாவெகுழி
நான்கும் இன்னாச்சொல் இயன்றது
மேற்காணும் திருக்குறளின் கருத்தைத் தெரிவு செய்க.
மகன் செல்வந்தன் எனக்கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவார்
மகன் மாவீரன் எனக்கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவார்
மகன் நற்பண்பாளன் எனக்கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவார்
மகன் தலைவன் எனக்கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவார்
மேற்காணும் திருக்குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்றொடரின் பொருளைத் தெரிவு செய்க.
வளர்த்தெடுத்த காலத்தில்
பெற்றெடுத்த காலத்தில்
கல்வி கற்ற காலத்தில்
தொழில் செய்த காலத்தில்
கொடுக்கப்பட்ட கருத்துக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
மேற்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்டுள்ள அடியின் பொருளைத் தெரிவு செய்க.
கற்றறிந்தவனைவிட மன்னனே சிறந்தவனாகக் கருதப்படுவான்
மன்னனைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுவான்
கற்றறிந்த மன்னனைவிட கல்லாதவனே சிறந்தவனாகக் கருதப்படுவான்
கல்லாத மன்னனைவிட கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுவான்
மேற்காணும் செய்யுளின் விடுப்பட்ட சொற்களைத் தெரிவு செய்க.
படித்தவருக்குச், நாடெல்லாம்
கற்றோருக்குச், பள்ளியெல்லாம்
கற்றோர்க்குச், இடமெல்லாம்
படித்தவருக்குச், போட்டியெல்லாம்
மேற்காணும் செய்யுள் அடிகளைச் சரியாக வரிசைப்படுத்தவும்
III,IV,I,II
I,II,III,IV
II,III,I,IV
IV,III,I,II
