WorksheetsXII CA LOOP
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வெளியேறல் சோதிப்பு மடக்கு
a)
for
b)
while
c)
do while
d)
if
2.
_________________ மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட
பயன்படுகிறது.
a)
for
b)
while
c)
do while
d)
for each
3.
கீழ்க்கண்ட குறிமுறையின் வெளியீடு என்ன?
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value)
{
echo $value;
}
a)
1 2 3 4 5
b)
5 4 3 2 1
c)
1 1 1 1 1
d)
1 2 3 4
4.
___________ ஒரு குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் செயல்படுத்துகிறது.
a)
மடக்கு
b)
அணி
c)
நிபந்தனைக் கூற்றுகள்
5.
தொடக்க மதிப்பு பகுதி எத்தனை முறை செயல்படும்?
a)
1
b)
2
c)
3
d)
மடக்கு முடியும் வரை
100 %
