Font size
WorksheetsClass 2 Revision
Total questions: 15
Worksheet time: 8mins
பர்வீன் வரைந்தது?
புறா
மயில்
கிளி
பருந்து
பர்வீனின் தம்பியின் பெயர் என்ன?
அஜ்மல்
விமல்
ராபின்
சஜ்மல்
.....ம்பர் என முடியும் மாதங்கள் எவை? (Click correct 2 options)
அக்டோபர்
மார்ச்சு
நவம்பர்
டிசம்பர்
ஜூ...... என தொடங்கும் மாதங்கள்? (Click correct 2 options)
ஜூன்
பிப்ரவரி
ஜூலை
ஆகஸ்ட்
வரிசைப்படுத்துக - மார்ச், _________, மே
ஜனவரி
டிசம்பர்
ஆகஸ்ட்
ஏப்ரல்
ஆங்கில மாதங்களில் இறுதி மாதம் எது?
டிசம்பர்
நவம்பர்
மார்ச்
ஜீலை
ஆக-----ட்
ஷ்
ஸ்
ஜ்
அஜ்மலுக்கு வண்ணம் தீட்டப் பிடிக்கும்
சரி
தவறு
பர்வீன் செய்தது நாள்காட்டி
சரி
தவறு
நினைவூட்டியில் தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதினர்.
சரி
தவறு
ஜாங்கிரி
கேசரி
முறுக்கு
பாதுஷா
போண்டா
பஜ்ஜி
ஜிலேபி
பாதுஷா
ஜிலேபி
பாதுஷா
பஜ்ஜி
பர்கர்
சீப்பு, சங்கு, சிங்கம், சாட்டை - முறைப்படுத்துக
சங்கு, சாட்டை, சிங்கம், சீப்பு
சாட்டை, சங்கு, சிங்கம், சீப்பு
சங்கு, சாட்டை, சீப்பு, சிங்கம்
சீப்பு, சாட்டை, சங்கு, சீங்கம்
சைகை, சேவல், சூரியன், செடி - முறைப்படுத்துக
சூரியன், செடி, சேவல், சைகை
செடி, சூரியன், சைகை, சேவல்
சூரியன், சேவல், சைகை, செடி
செடி, சேவல், சூரியன், சைகை
