Worksheetsஎஸ்.பி.எம் தமிழ்ச்சாரல் புதிர்க்கேள்வி 2024
Total questions: 4
Worksheet time: 2mins
1. கீழ்க்காணும் கருத்துப்படம் உணர்த்தும் கருத்து யாது?
இந்தக் கருத்துப்படம் அன்று காலத்திற்கேற்ப தட்டச்சு பயன்ப்டுத்திய மனிதர்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் மடிக்கணினி பயன்படுத்துகின்றனர்.
இந்தக் கருத்துப்படம் அன்று காலத்திற்கேற்ப தட்டச்சு பயன்படுத்திய மனிதர்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் மடிக்கணினி மூலமாக வேலைகளைக் சுலபமாகச் செய்கின்றனர்.
2. கீழ்க்காணும் நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? (2 புள்ளி)
இந்த நிகழ்ச்சி நல்லொழுக்கத் தூதுவருக்கு மகிழ்ச்சிப்படுத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நல்லொழுக்க மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்
3. கீழ்க்காணும் அட்டவணை உணர்த்தும் உட்கருத்து யாது? (2 புள்ளி)
இந்தக் குறிவரைவு ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கல்வி அமைச்சு தண்டனையைக் கடுமையாக்க வேண்டும்.
இந்தக் குறிவரைவு ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
4. கீழ்க்காணூம் கவிதையில் கவிஞரின் எதிர்பார்ப்பு யாது? (2 புள்ளி)
கல்வியுள்ளவரே!
கண்ணுள்ளார் எனலாம்
கல்வியில்லாதவர் கண்
புண்ணென்றே சொல்லலாம்
கல்வி மிகுந்திடில்
கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை..!
- இணையம்
நம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
நம் முழுமையில்லாத கல்வியைப் பயிலக்கூடாது.
